Bsnl Postpaid Plans Unlimited Data
போன் பயன்படுத்தினால் அதற்கு முதலில் அதில் நெட் பேக் தேவை. நெட் பேக் இல்லையென்றால் போன் ஒரு மூலையில் கிடக்கும். ஏனென்றால் டேட்டா இல்லாமல் அதில் ஒரு விஷயம் கூட தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடும். இருந்தாலும் மக்கள் அனைவருமே டேட்டாவை பத்திரமாக மாதம் மாதம் ரீசாஜ் செய்விடுவோம்.
அதற்கு இப்போது நிறைய செலவு செய்து தான் வருகிறோம்..! எவ்வளவுக்கு ரீசார்ஜ் செய்தாலும் குறைந்து விடுகிறது. ஒரு நாளுக்கு அதற்கு மட்டுமே அதிக காசுகளை செலவு செய்கிறோம்..! அதனால் BSNL உங்களுக்காக சூப்பரான திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.
Bsnl Postpaid Plans Unlimited Data:
தினமும் எவ்வளவு வேண்டுமாலும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற நிறுவனமானது அவர்களின் குறைந்தபட்ச வேலிடிட்டி பிளான்களை அதிகரித்து வரும் நிலையில் அதிரடியாக BSNL சூப்பரான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 PAN கார்டு வைத்து இருப்பவரா நீங்கள்..! அப்போ இந்த செய்தியை உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்..!
இந்த பிளானில் அனைத்து நெட்வொர்களுக்கும் கால்கள் இலவசம், மேலும் தினமும் 100 SMS இலவசம் அதுவும் 398 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த திட்டத்திற்கு போட்டியாக எந்த ஒரு நெட்வொர்க்கும் இல்லை. அதாவது 398 ரூபாய்க்கு ரீசாஜ் பிளான் அளவில்லாத டேட்டா யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிளானில் வேலிடிட்டி மொத்தம் 30 நாட்கள் ஆகும். இதற்கு இடையில் எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது ஒவ்வொரு சிம்மிற்கும் மாறுபடாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமாலும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் BSNL இன்னும் 4g சேவையை அறிமுகம் செய்யவில்லை. இந்த வருடம் பாதியில் BSNL 4g அறிமுகம் ஆகும் என்று அனைவருமே எதிர்பார்க்கின்றனர்.
இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉 தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |