அழகு கவிதை | Azhagu Kavithai in Tamil

Advertisement

அழகு கவிதை | அழகு கவிதை வரிகள் | Azhagu Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அழகு கவிதைகள் பற்றி பார்க்கலாம். அழகு என்பது நாம் பார்க்கும் விதத்தில் உள்ளது ஒரு நல்ல சிற்ப கலைஞருக்கு கல் அழகு, பூக்களை ரசிக்க தெரிந்தவர்களுக்கு இயற்கை அழகு, வானத்தை ரசிக்க தெரிந்தவர்களுக்கு நிலா அழகு, குழந்தைக்கு சிரிப்பு அழகு, மழைத்துளியை ஒன்றாய் சேர்த்து அருவியாய் நீர் ஊற்ற வைக்கும் பாறைகள் அழகு, அழகை வர்ணிக்க தெரிந்தவர்களுக்கு பெண்கள் அழகு, இப்படி அழகு எதில் தான் இல்லை அனைத்திலும் உள்ளது. அழகு அதை பார்ப்பவரிடமும், ரசிப்பவரிடமும் உள்ளது.

Azhagu Kavithai in Tamil – அழகு கவித – அழகான கவிதை வரிகள்:

அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது அந்த அழகை உன் முகத்தில் பார்க்கும் போது 

azhagu kavithaigal in tamil

 

அழகு கவிதை வரிகள் – Alagu Quotes in Tamil – அழகு கவிதை வரிகள்:

கரை தொடும் வானம் அழகு அதை விட என் மனதை தொடும் உன் புன்னகை அழகு 

alagu kavithaigal in tamil

Alagu Kavithai in Tamil – அழகு கவிதை:

அழகுக்கு அழகு சேர்க்கும் வேலையை அடிக்கடி வந்து அற்புதமாய் செய்து விட்டு போகிறது உன் அனிச்சை நாணம் 

alagu kavithai

அழகு கவிதை வரிகள் – Azhagu Kavithai in Tamil:

உன் அழகு நதியின் கொள்ளிடம் என் கவிதை நதி 

azhagu kavithai tamil

Alagu Quotes in Tamil – அழகு கவிதை:

அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ? இல்லை நிலவு என்பது தான் மருவி அழகு என்று பொருள் ஆனதோ?

azhagu tamil kavithai images

பெண்கள் கவிதைகள்
அம்மா கவிதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement