வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூப்பர் தத்துவம் | Super Thathuvam in Tamil

Updated On: February 19, 2025 5:11 PM
Follow Us:
Super Thathuvam in Tamil
---Advertisement---
Advertisement

Super Thathuvam in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சூப்பரான தத்துவங்களை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக தாத்தா பாட்டி சொல்லி நிறைய தத்துவங்களை கேட்டிருப்போம். காலத்திற்கேற்றப நிறைய தத்துவங்கள் புதுசு புதுசாக மாறிக்கொண்டு வருகிறது. நிறைய தத்துவங்கள் பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு உள்ளது அந்த வகையில் இன்றைய பதிவில்  சூப்பரான தத்துவங்களை பற்றி பார்க்க போகிறோம். வாங்க அதனை இப்போது படித்து தெரிந்துகொள்வோம்.

சூப்பர் தத்துவம்:

யோசித்தால் மட்டும் போதாது 
துணிந்து செயல்படு
வெற்றி உன் கையில்

Super Thathuvam in Tamil

 

Thathuvam in Tamil:

தேடலும் தேவையும்
தீர்வதேயில்லை
மனிதவாழ்வில்

இரக்க மனமும்
இரும்பாகி போகிறது
சிலர் சுயநலவாதியாகும்
போது

குறிக்கோள் இல்லாத
வாழ்க்கை வெறும்
குப்பை மேடு தான்

வருமானத்திற்கு மட்டும்
தான் இங்கு பஞ்சம்
வறுமைக்கு
மட்டும் இல்லை
எப்போதுமே பஞ்சம்

எதிர்காலம்
உள்ளங்கை
ரேகையில் இல்லை
அதுஉன் உள்ளத்தில்
உள்ளது

Super Thathuvam in Tamil:

போலியாக நடிப்பவன் வாழ்ந்துகொண்டு இருக்கலாம்.
ஒரு நாளும் வீழாமல் இருக்கமாட்டான்

Super Thathuvam in Tamil

 

சூப்பர் தத்துவம்:

வெற்றி அடைந்தவனை  விட 
தோல்வி அடைந்தவன் பலமானவன் 

Super Thathuvam in Tamil

 

Super Thathuvam in Tamil:

அன்பா இருந்தாலும் சரி
ஆப்ப இருந்தாலும் சரி
நம்மள மறக்காத அளவுக்கு
பெருசா வைக்கணும்

 

Super Thathuvam in Tamil

 

தினம் ஒரு தத்துவம்:

அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்

மனதை சுத்தப்படுத்த ஒருநொடி
போதும் அந்த ஒருநொடியை
செலவு செய்யத்தான் நமக்கு
மனமில்லை

எங்கு உனக்கு
கேள்வி கேட்க
உரிமையில்லையோ
அங்கு நீ
அடிமைபடுத்தப்படுகிறாய்

விதியை மதியால் வெல்லலாம்
என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்
பல நேரங்களில் விதிதான் வெல்லுது.

பூவோடு இருப்பதால் முள்ளை
யாரும் விரும்புவதுமில்லை…..
முள்ளோடு உள்ளதென்று பூவை
வெறுப்பதுமில்லை

ஆசை படுவதெல்லாம்
நிறைவேறுவதில்லை
நிறைவேறாதவை எல்லாம்
நன்மைக்கே என்று….
மனதை தேற்றிக்கொள்வோம்

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
உன் எண்ணங்களில் உள்ளது
அழகிய வாழ்க்கை

யோசிப்பதை சூப்பர் தத்துவம்:

ஒவ்வொரு நிமிடமும்
இந்த உலகத்தை
உன்னால் ஜெயிக்க முடியும்
முதல் நிமிடம் மட்டும்
நிதானமாக யோசித்தால்

குறுகிய காலத்தில்
எடுக்கப்படும் முடிவுகள்,
பின்னர் யோசிக்கையில்,
மனத்திருப்தியற்றதாகவே
இருக்கும்

புதிய வாழ்க்கை தத்துவம்

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now