மரம் பற்றிய வாசகங்கள் | Maram Kavithai in Tamil

Maram Valarpu Kavithai in Tamil

மரம் பற்றிய கவிதை | Maram Patriya Kavithai

வணக்கம் நண்பர்களே..! எல்லாருக்கும் கவிதை என்றால் எல்லாரும் மிகவும் பிடிக்கும். அது போல் மரம் என்றாலும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு சிலர் மரங்களிடம் செடி கொடிகளிடம் பேசுவார்கள் அவர்களுக்கு தெரியும் மரம் எவ்வளவு நன்மைகள் நமக்கு தருகிறது. விவசாயம் செய்யும் எல்லாருக்கும் தெரியும் மரம் என்றால் நாட்டுக்கும் சரி வீட்டுக்கும் சரி எவ்வளவு முக்கியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இன்று இந்த பதிவில் மரங்களை நமக்கு கிடைத்ததை பற்றிய வாசகங்கள், கவிதைகள் பொதுநலம்.காம் வெளியிட்டுள்ளது அதனை படித்து தெரிந்துகொள்வோம்.

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்

மரம் கவிதைகள் தமிழ் | Tree Kavithai in Tamil:

மண்ணின் மகத்துவத்தை 
மரங்கள் அறியும்..!
மரங்களின் மகத்துவத்தை
மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டும்..! 

Tree Kavithai in Tamil

மரம் வளர்ப்போம் கவிதை | Maram Valarpu in Tamil:

மரத்தின் வாழ்க்கையை புரிய வைக்க நினைத்தேன் 
மரத்தில் இருக்கும் ஒவ்வொரு விழுதும் 
நமக்கு புரிய வைக்கிறது வாழ்க்கையை..!

 

Maram Valarpu in Tamil

மரம் கவிதை 10 வரிகள் | Maram Kavithai in Tamil 10 Lines:

மனிதர்களிடம் பேசும் போது
கிடைக்காத நிம்மதி
மரங்களிடம் பேசும் போது 
அமைதியான மன நிலை கிடைக்கிறது..!

 

Maram Kavithai in Tamil 10 Lines

 

மயில் கவிதை

மரம் வளர்ப்பு மரம் பற்றிய வாசகங்கள்:

மரத்தையும் குழந்தைகளாக 
பாருங்கள் மரணம் வரை 
கை கொடுக்கும் 
மரங்கள் உங்களுக்கு..! 

Maram Patriya Kavithai

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil