அம்பேத்கர் பொன்மொழிகள் | Ambedkar Quotes in Tamil

அம்பேத்கரின் பொன்மொழிகள் | Ambedkar Quotes Tamil

Dr Ambedkar Quotes in Tamil: விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. அம்பேத்கர் சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் இல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவ மேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் சிறந்து விளங்கியவர். வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து மிக தீவிரமாக அம்பேத்கர் போராடினார். அம்பேத்கர் 1927-ம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். 1956-ம் ஆண்டு அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தார். அம்பேத்கரின் அற்புதமான பொன்மொழிகளை இமேஜ் மூலம் டவுன்லோடு செய்ய இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விவேகானந்தர் பொன்மொழிகள்

அம்பேத்கர் பொன்மொழிகள்:

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்

Ambedkar Quotes in Tamil

Ambedkar Quotes in Tamil:

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது..!

Ambedkar Quotes in Tamil

Dr Ambedkar Quotes in Tamil:

அறிவை தேடி ஓடுங்கள்..! நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.

Dr Ambedkar Quotes in Tamil

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil