Anathai Quotes in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த உலகில் வாழும் அனைவரும் அனாதை கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அனாதை ஆகிறோம். உறவுகள் யாரும் இன்றி இருப்பதை விட, உறவுகள் இருந்தும் யாரும் இல்லாத அனைத்தையாக உணர்வது மிகவும் கொடுமையான ஒன்று. இருப்பினும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அனாதை என்று கருத்திட்ட வேண்டாம், ஏன் என்றால் உங்களை சுற்றி இருக்கும் அனைவருமே உங்களுடைய உறவுகள். உங்களுக்கான உறவுகளை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.
சரி இங்கு தனிமையில் வாடும், அல்லது தனிமையாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த இங்கு சில அனாதை கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
அனாதை கவிதை வரிகள்:
மனசு வலிக்கும்
பொழுது சொல்லி
அழக்கூட
யாருமில்லை என்ற
போதுதான்..
நான் அனாதை என்று
புரிகிறது..
Anathai Quotes in Tamil:
ஆயுள் முழுவதும்
அனாதையாகிறேன்
உன் ஆழமான அன்பின்
அரவணைப்பு இல்லாமல்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரௌத்திரம் பழகு பாரதி கவிதை
Anathai Kavithai Images in Tamil:
அன்பு செலுத்த
ஒருவருமில்லை
என்கிறபோது தான்
வாழ்வில்
உண்மையான
அனாதையாக
உணர்கிறோம்..!
அனாதை கவிதைகள்:
எத்தனை உறவுகள்
அருகில் இருந்தாலும்
மனதிற்கு நெருக்கமான
உறவுகள் நம் அருகில்
இல்லை என்றால்
அனாதை ஆக்கப்பட்டது
போல தான் உணருவோம்!
Anathai Kavithaigal:
திருமணத்திற்கு முன்
தந்தையும்
திருமணத்திற்கு பின்
கணவனும்
சரியாக அமையாத
ஒவ்வொரு பெண்ணும்
அனாதை தான்!
அனாதை கவிதை வரிகள்:
புரிந்து கொள்ள
யாரும் இல்லாத போது
அன்பும்..
அனாதை தான்..
Anathai Kavithai Images in Tamil:
அன்பு ஒன்று தான்
அனாதை
ஆனால் அந்த அனாதயை
நேசிக்க அன்பு ஓன்று தான்
தேவை
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காதல் ஏக்கம் கவிதைகள்
அனாதை கவிதை:
உனக்காக யாரும் இல்லை என்று
கவலைப்படாதே
பிறப்பும் தனியாக தான்
இறப்பும் தனியாக தான்
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |