ரௌத்திரம் பழகு பாரதி கவிதை – Rowthiram Bharathiyar Quotes in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் இன்றைய பதிவில் ரௌத்திரம் பழகு பாரதி கவிதை வரிகளை இமேஜ் மூலமாக பார்க்க போகிறோம். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சரி இந்த பதிவில் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரௌத்திரம் பழகு பாரதி கவிதை சிலவற்றை இமேஜ் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
பயணம் பற்றிய கவிதைகள்..!
Rowthiram Bharathiyar Quotes in Tamil:
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.
ரௌத்திரம் பழகு பாரதி கவிதை:
ஒளியற்றப் பொருள் சகத்திலே இல்லை இருளென்பது குறைந்த ஒளி…
Rowthiram Bharathiyar Quotes in Tamil:
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள்
எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்தது பொறுமை..
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
காதல் கவிதை இரண்டு வரிகளில்
ரௌத்திரம் பழகு பாரதி கவிதை:
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவை எண்ணல் வேண்டும்.
Rowthiram Bharathiyar Quotes in Tamil:
பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!
ரௌத்திரம் பழகு பாரதி கவிதை:
அச்சம் தவிர் ஆளுமை கொள்!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |