தீபாவளி ஸ்பெஷல் ரங்கோலி கோலங்கள் 2024..! Happy Diwali Rangoli 2024

Advertisement

புதிய தீபாவளி ரங்கோலி கோலங்கள் 2024..!

வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் முதலில் நாம் நம் வீட்டு வாசலைத்தான் அலங்கரிப்போம். அந்த வகையில் நாளை இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் திருநாள் தீபாவளி. இந்த தீபாவளி திருநாள் அன்று வீட்டில் அனைவரும் புது உடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்தும் அன்றைய நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளன்று பெண்கள் அவர்களது வீட்டில் அழகான ரங்கோலி கோலம் போடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே அந்த வகையில் உங்கள் வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் வரைய இந்த பதிவில் நச்சுனு ஐந்து தீபாவளி ரங்கோலி கோலங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க..!

தீபாவளி பண்டிகை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31, அன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகை வந்தாலே பெண்கள் அனைவரும் வீட்டை அலங்கரிப்பதிலும், வீடு வாசலில் கோலம் போடுவதிலும் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறாரகள். பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள ரங்கோலிகளில் உங்களுக்கு விருப்பமான ரங்கோலி டிசைனை தேர்வு செய்து உங்கள் வீடு வாசலை அழகு படுத்துங்கள்.

தீபாவளி ரங்கோலி கோலம் (Diwali rangoli designs 2024):-

diwali rangoli

தீபாவளி ஸ்பெஷல் ரங்கோலி கோலங்கள் – (Diwali rangoli designs 2024):-

diwali rangoli

தீபாவளி கோலங்கள் (Diwali rangoli designs 2024):-

happy diwali rangoli image

தீபாவளி கோலம் | Diwali kolangal 2024 | Happy Diwali Rangoli Image:-

happy diwali rangoli image

தீபாவளி ரங்கோலி கோலம் 2024 | :-

Happy diwali rangoli 2022

அழகிய புதிய ரங்கோலி கோலங்கள்

தீபாவளி ரங்கோலி கோலங்கள் 2024:-

Deepavali rangoli 2022

Happy diwali rangoli 2024:-

Deepavali rangoli designs

புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2024

Deepavali rangoli 2024:-

Deepavali rangoli designs

Deepavali rangoli designs 2024:-

deepavali rangoli

 

மேலும் இதுபோன்று பல தகவல்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement