வீடே மணக்கும் கொங்குநாடு காலிஃபிளவர்  குருமா…

Advertisement

காலிஃபிளவர் குருமா

வீட்டில்  சப்பாத்தி பூரி இட்லி தோசை என்றால் ஒரே மாதிரியான சட்னி சாம்பார் குருமா என்று இந்த மாதிரியான எளிமையான உணவுகளை மட்டுமே தயாரிப்போம். அது நமக்கு நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தும் என்பதோடு புதியதாக முயற்சி செய்தால் சுவை எப்படி இருக்குமோ என்ற கவலை. பழைய உணவகைளையே செய்து உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அலுத்து போயிருக்கும். இப்போது புதிய முயற்சி செய்து பார்க்கலாம் வாருங்கள். இதன் சுவை எப்படி இருக்கும் என்ற கவலையே வேண்டாம். அப்படி ஒன்று தான் கொங்குநாடு காலிஃபிளவர்  குருமா.

வீட்டில் இருந்தே சுவையான கொங்குநாடு ஸ்டைலில் ஒரு குருமா. கொங்குநாடு சமையல் என்றாலே தனிச்சுவை தான். கொங்குநாட்டிற்கே உரித்தான பலவகை உணவுகள் உள்ளன. அதுவும் காலிஃபிளவர் கொண்டு அவர்கள் செய்யும் குருமாவுக்கு என்றும் தனி சுவை உண்டு. இன்றைய பதிவில் கொங்குநாடு காலிஃபிளவர் குருமா செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Advertisement