ரோட்டு கடை தக்காளி சால்னா செய்முறை..!

Advertisement

Parotta Empty Salna Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ரோட்டு கடை ஸ்டைலில் தக்காளி சால்னா செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த தக்காளி சால்னாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அப்படி ஒரு சுவையில் இருக்கும்.

சரி வாங்க இந்த ரோட்டு கடை தக்காளி சால்னாவிற்கு என்னென்ன பொருட்களை சேர்க்கிறார்கள், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

 

Advertisement