துப்புரவு பணியாளரின் மாத சம்பளம் இவ்வளவா..?

Advertisement

Cleaner Salary Per Month in Tamilnadu

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் பெற்றோர்கள் அனைவருமே நம்மை படிக்க வைப்பதற்கு அவ்வளவு கஷ்டபடுகிறார்கள். காரணம் நாம் படித்தால் தான் நாளைக்கு நல்ல வேலை கிடைக்கும். இதனால் தான் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நம் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நம் பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். இது அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக படித்து கொண்டிருக்கும் போதே அரசு தேர்வுகளை எழுதி வருகிறார்கள்.

சரி அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள் தெரியுமா..? அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை, சம்பளம் அதிகமாக கிடைக்கும். ஓய்வூதியமும் வழங்கப்படும் என்பதே இதற்கு காரணம். சரி நாமும் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு துறையில் பணிபுரிபவரின் சம்பளத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று துப்புரவு பணியாளரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

துப்புரவு பணியாளரின் மாத சம்பளம் எவ்வளவு..? 

பொதுவாக நாம் அனைவருமே நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதை ஒரு சிலர் மட்டுமே சரியாக செய்வார்கள். சரி நாம் நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்கிறோம். வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் போதுமா..! நாட்டை யார் சுத்தமாக வைத்து கொள்வார்.

பெரும்பாலும் நம்மில் பலரும் நம் வீட்டை சுத்தப்படுத்துவதற்கே அவ்வளவு சலித்து கொள்வார்கள். ஆனால் தூய்மை பணியாளர்கள் நம் நாட்டையே சுத்தமாக வைத்து கொள்கிறார்கள்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவருக்கு மாத சம்பளம் இவ்வளவு தானா

அப்படி நம் நாட்டை தூய்மையாக வைத்து கொள்ளும் துப்புரவு பணியாளருக்கு மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை இங்கு காணலாம்.

நம் தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக 12,750 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

👉ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் இவ்வளவா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement