தமிழ்நாடு துணை ஆட்சியர் (Deputy Collector) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Deputy Collector Tamilnadu Salary in Tamil

பொதுவாக அனைவருக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு ஆர்வம் மற்றும் ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பார்த்தால் நிறைய நபர்களுக்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கிறது. அத்தகைய கனவிற்கு முதல் அடிப்படை விஷயம் என்றால் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் தான். சிலர்க்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான சம்பளம் எவ்வளவு என்று தெரியாமலேயே இருக்கும். அதனை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது என்ற ஒரு பெரிய குழப்பத்தில் இருப்பார்கள். அதனால் தான் நம்முடைய பொதுநலம். காம் பதிவில் தினமும் ஒரு அதிகாரியின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு பற்றி தெளிவாக கூறி வருகிறோம். அந்த வகையில் இன்று அரசு துணை ஆட்சியர் (Deputy Collector) மாதச் சம்பளம் மற்றும் வருடாந்திர சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அதனை பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ அரசு கல்லூரி Principal-ற்கான மாதச் சம்பளம் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா..?

Deputy Collector Salary in Tamilnadu:

ஒவ்வொரு அரசு அதிகாரிகளுக்கும் அவர்கள் உடைய அனுபவம் மற்றும் பதவியின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல அரசு பணியில் நிறைய  பிரிவுகளும் உள்ளது.

அரசு பணியில் உள்ள அனைவருக்கும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தான் மாத சம்பளம் மற்றும் வருடாந்திர சம்பளம் அளிக்கப்படுகிறது.

 இத்தகைய வரிசையில் தமிழ்நாடு துணை ஆட்சியர் அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாதச் சம்பளமாக தோராயமாக ரூபாய் 27000 முதல் ரூபாய் 51760 வரை வழங்கப்படுகிறது. அதேபோல துணை ஆட்சியரின் வருடாந்திர சம்பளம் தோராயமாக ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை ஆகும். 

மேலும் இத்தகைய சம்பளம் அனைத்தும் அவர்களுடைய அனுபவம் மற்றும் பதவியினை பொறுத்து மாறுபடும்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாட்டில் தாசில்தார்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement