தாசில்தார் சம்பளம் | Tahsildar Salary in Tamilnadu | Tahsildar Salary in Tamilnadu Per Month
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒவ்வொரு அரசு துறையில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் என்ன மற்றும் அவர்களுக்கு அடுத்தடுத்து வழங்கப்படும் உயர் பதவிகள் என்ன என்பதை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் வருவாய்த்துறையில் பணியாற்றும் தாசில்தார்களுக்கு மாத சம்பளம் என்ன? அவர்களுக்கு அடுத்தடுத்து வழங்கப்படும் உயர் பதவிகள் என்னென்ன மற்றும் தாசில்தார் ஆக என்ன படிக்க வேண்டும் என்று மக்களிடம் அதிக கேள்விகள் இருக்கிறது அது குறித்த தகவல்களை இன்று நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
தாசில்தார் வேலை எப்படி கிடைக்கும்?
இந்த தாசில்தார் வேலை ப்ரமோஷன் மூலமாக மட்டும் தான் கிடைக்கும். அதாவது வருவாய்த்துறை தான் தாசில்தாரை தேர்ந்தெடுக்கும். அதாவது நீங்கள் குரூப் 4-யில் Revenue Assistant-ஆக இருக்கணும், அல்லது குரூப் 2-வில் Revenue Assistant-கவோ இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றி நீங்கள் இருந்தால் தான் தாசில்தார் ஆக முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?
தாசில்தார் சம்பளம் | tahsildar salary per month in tamil nadu:
இந்த தாசில்தாரின் அடிப்படை மாத சம்பளம் ரூ.37,700/- முதல் 1,19,500 ரூபாய் வரை வழங்கபடுகிறது. இந்த ஊதியம் 7th pay commission மூலம் நிர்ணகிக்கப்பட்டுள்ளது. இதனுடன் Dearness Allowance, Traveling Allowance & House Rent Allowance இவையெல்லாம் சேர்த்தால் இன்னும் கூடுதலாக தான் சம்பளம் வழங்கப்படும். இந்த தாசில்தாருக்கும் அடுத்தடுத்த உயர் பதவிகள் இருக்கிறது அது என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தாசில்தாருக்கு வழங்கப்படும் அடுத்தடுத்த உயர் பதவிகள்:
- Tahsildar
- Deputy Collector
- Additional Collector
- Collector
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |