கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Average Salary Cricket Player in Tamil 

கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பிடிக்கும் நபர்கள் அதை பார்க்க மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம். நம்முடைய தேசிய விளையாட்டு ஹாக்கி என்றால் அதனை விட கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

என்னதான் நம் நாட்டிற்காக அனைவரும் வெவ்வேறு விளையாட்டை விளையாடினாலும் அதனை பார்க்க அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு நாட்கள் கூட கிரிக்கெட்டை பார்க்க மறப்பதில்லை கிரிக்கெட் ரசிகர்கள். அதில் நம் நாட்டிற்காக விளையாடி வெற்றியை தட்டினால் ரசிகர்கள் அனைவருமே வாட்சப்பில் ஸ்டேட்டஸ் மூலம் மகிழ்ச்சியை தெரியப்படுத்துவார்கள்.

How Much is a Cricket Player Salary in Tamil:

கிரிக்கெட்டை நேரில் பார்க்க கூட மக்கள் அதிகமாக படையெடுக்கிறார்கள். நமக்காக விளையாடும் வீரர்களை நேரில் பார்க்க நாம் செல்வோம். அதேபோல் கிரிக்கெட் வீரர்களுக்கு வருடம் முழுவதும் இது தான் வேலையா..? வேறு வேலைக்கு செல்லமாட்டார்களா என்று அனைவர்க்கும் கேள்வி இருக்கும். அதனை பற்றி முழு விவரம் நமக்கு தெரியாது.

ஆனால் கிரிக்கெட் விளையாடும் விளையாட்டுக்கு அவர்களுக்கு சம்பளம் உண்டு என்பது நமக்கு தெரியும்..? அப்படி அவர்கள் வருடம் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று ஒரே கேள்வியாக இருக்கும். வாங்க அதனை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

 average cricket player salary in tamil

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் சம்பளத்தை ஒதுக்கியது. அதேபோல் அவர்கள் எடுக்கும் புள்ளிவிரங்களிலும் கணக்கிடப்படுகிறது.

 அவர்கள் ஆண்கள் என்றால் 4 தரத்தின் அடிப்படையிலும் பெண்கள் என்றால் 3 தரத்தின் அடிப்படையிலும் அவர்களின் சம்பளம் வழக்கப்படுகிறது.  

இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரர் – விளம்பரம், ஸ்பான்சர்ஷிப், பிராண்ட் அம்பாசிடராக மாறுதல், ஐபிஎல் போன்ற பிற கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுதல், பிராண்டுகளை வைத்திருப்பது என பல வழியில் சம்பாதிக்கிறார்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இந்திய தபால் துறையில் வேலை பார்க்கின்ற தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா..! 

2022 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் 5 பணக்காரர் கிரிக்கெட் வீரரின் ஒருவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் வரும் வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ற சம்பளம் வழங்கபடுகிறது.

 கிரிக்கெட்டில் T20 MATCH விளையாடினால் அவர்களுக்கு சராசரியாக 3 லட்சம்.   ONE DAY MATCH விளையாடினால் 6 லட்சம்.  

Test Match விளையாடினால் அவர்களுக்கு 15 லட்சம் சம்பளம் வழக்கப்படுகிறது. ஆகவே அவர்களின் திறமைக்கேற்ற சம்பளம் மாறுபடுகிறது.

இதையும் படித்து பாருங்கள்=>அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil