How Did The Name Mutton Chukka Come About..?
நண்பர்களே பொதுவாக சிலருக்கு சைவ உணவு பிடிக்கும். சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்கும். அசைவ உணவுகளில் நிறைய வகைகள் உள்ளது. அதில் அதிகமாக பேசப்படும் உணவுகள் என்றால் அது சிக்கன் 65 மட்டன் சுக்கா இது இரண்டு பெயரை தான் அதிகமாக கேட்டு பார்த்திருப்போம். எந்த ஹோட்டல் சென்றாலும் அங்கு சிக்கன் 65 எடுத்து வாருங்கள் என்பார்கள். மட்டன் என்றால் உடனே அதில் சுக்கா அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.
அப்படி வாங்கி சாப்பிடுபவர்கள் அவ்வளவு ஏன் படிக்கும் நீங்கள் கூட வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். சரி இதற்கு அனைத்திற்கு எப்படி பெயர் வந்தது என்று யாருக்காவது தெரியுமா..? அல்லது அதனை தெரிந்துகொள்ள நினைத்து இருக்கிறீர்களா..? சரி வாங்க உங்களுக்கு சிக்கன் 65 பெயர் எப்படி வந்தது என்பதை பற்றி தங்கள் தெரிந்துகொள்ள நினைத்தால் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம்
இந்த பதிவின் வாயிலாக மட்டன் சுக்காவிற்கு பெயர் எப்படி வந்தது என்று பார்க்கலாம் வாங்க..!
மட்டன் சுக்கா பெயர் எப்படி வந்தது:
இந்த மட்டன் சுக்கா என்பது உலர்ந்த நிலையில் ஊழல் காரமான உணவு வகையாகும். மட்டன் சுக்கா உருவானது எப்படி பெஸ்போக், பெங்களூரு நிறுவனர் செஃப் நிமிஷ் பாட்டியா (Nimisserie Bespoke, Bengaluru) அவருடைய நிறுவனத்தில் சிறந்த உணவு அட்டவணையை தேர்தெடுக்க பழங்கால சோழ சாம்ராஜ்யத்தின் உணவு வகைகளை ஆராய்ச்சி செய்வதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
அப்போது அதில் இருந்த மட்டன் சுக்காவின் பாரம்பரிய உணவுகளை பற்றி விவரிக்க தொடங்கினார். அப்போது தான் மட்டன் சுக்காவின் உணவை அழகு என்கிறார். இது பார்ப்பதற்கு உலர்ந்த காரணமான உணவு வகைகளை கொண்டுள்ளது. இதனுடைய சுவையை கண்டறிந்து மதுரை, தஞ்சாவூர், செட்டிநாடுகளில் அந்த அந்த ஊர்களுக்கு தகுந்தது போல் மாற்றி சுவைக்கேற்றபடி மாறிவிட்டது. ஆகவே இந்த மட்டன் சுக்கா சோழர்களின் காலத்தில் உள்ள பாரம்பரிய உணவு ஆகும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |