துணியில் இருக்கும் எண்ணெய் கறையை நீக்க சூப்பர் ஐடியா.!

Advertisement

எண்ணெய் பிசுக்கை எடுப்பது எப்படி.?

பொதுவாக சாப்பிடும் போது துணிகளில் எண்ணெய் கறை படிந்து விடும். இந்த துணிகளை என்ன தான் துவைத்தாலும் அதனை நீக்குவது பெண்களுக்கு கஷ்டமாக இருக்கும். எண்ணெய் படிந்த துணிகளை பயன்படுத்தவும் முடியாது, எண்ணெய் கறை துணியில் தனியாக தெரியும். துணிகளில் எண்ணெய் கறையை நீக்கா விட்டால் துணிகளின் அழகை கெடுத்து விடும். மேலும் துணிகளும் நீண்ட நாட்களுக்கு உழைக்காது. அதனால் துணிகளில் உள்ள எண்ணெய் கறையை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

எண்ணெய் பிசுக்கு நீங்க:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர்:

எண்ணெய் பிசுக்கு நீங்க

எண்ணெய் கறை படிந்துள்ள துணியின் மீது முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை அப்பளை செய்து 10 நிமிடம் அப்படியே விடவும். பிறகு தண்ணீரில் அலசி விட்டு துணி துவைக்கும் சோப்பை பயன்படுத்தி துவைக்கவும்.

பேக்கிங் சோடா:

எண்ணெய் பிசுக்கு நீங்க

துணியில் உள்ள எண்ணெய் கறை மீது பேக்கிங் சோடாவை அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு ஊற விடவும். பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி பிரஷை வைத்து தேய்க்கவும்.

பல் துலக்கும் பேஸ்ட்:

எண்ணெய் பிசுக்கு நீங்க

பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை எண்ணெய் கறை படிந்துள்ள துணியின் மீது அப்ளை செய்து 10 நிமிடத்திற்கு ஊற விடவும். பிறகு துணி துவைக்க பயன்பபடுத்தும் சோப்பை பயன்படுத்தி பிரஷை வைத்து தேய்த்தால் கறைகள் நீங்கிவிடும்.

சாக்பீஸ்:

எண்ணெய் பிசுக்கு நீங்க

சாக்பீஸை எண்ணெய் கறை படிந்துள்ள துணியின் மீது தடவி 10 நிமிடத்திற்கு அப்படியே விடவும். பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பை கொண்டு தேய்த்தால் எண்ணெய் கறை நீங்கி விடும்.

 

உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

தொடர்புடைய பதிவுகள்
துணியை இப்படி மடித்து வைத்தால் எத்தனை வருடமானாலும் மடிப்பு கலையாமல் இருக்கும்..!
துணிகள் வெளுத்து போகாமல் இருப்பதற்கும், துணியில் இருக்கும் கறைகளை நீக்குவதற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!
பீரோவில் இப்படி துணியை அடுக்கி வைத்தால் 10 நபரின் துணிகளை கூட வைக்கலாம்..!
உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement