மூக்கில் உள்ள கருமையை போக்க டிப்ஸ்

Advertisement

Nose Black Mark Remove Tips in Tamil

தங்களை அழகாக வைத்து கொள்வதில் அனைவருமே ஆர்வம் செலுத்துகின்றனர். முகத்தில் உள்ள பருக்கள், கரும்பூள்ள்ளிகள் போன்றவை நீக்கினாலும் சிலருடைய மூக்கில் கருமையாகவும், பள்ளங்களாகவும் இருக்கும் இதனை சரிப்படுத்த நாம் தேய்த்து குளித்தாலும் நீங்காது. உங்களுக்கு உதவும் வகையில் முக்கில் உள்ள கருமையை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்று படித்து தெரிந்து கொள்ளவும்.

How to Clear Nose Block Home Remedies:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

வைட்டமின் ஈ எண்ணெய் :

nose black mark remove tips in tamil

 வைட்டமின் ஈ அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்பை கொண்டுள்ளது. இது மூக்கு மற்றும் தோலில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை சரி செய்கிறது. இதனால் தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது. 

இரவு தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ எண்ணெயை மூக்கின் மீது தடவி இரவு முழுவதும் வைத்திருக்கவும். காலையில் எழுந்து குளிர்ந்த நீரால்  கழுவி விடவும்.

உருளைக்கிழங்கு சாறு:

nose black mark remove tips in tamil

உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால்  மூக்கு மற்றும் தோலில் உள்ள நிறமிகளை எளிதில் குணப்படுத்த உதவுகிறது. உருளைக்கிழங்கு சாற்றை மூக்கின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

தயிர்:

nose black mark remove tips in tamil

ஒரு கிண்ணத்தில் மோர் சிறிதளவு, தக்காளி சாறு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை சிறிது நேரம் கழித்ததும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்…!

பாதாம் எண்ணெய்:

nose black mark remove tips in tamil

பாதாம் எண்ணெய்  மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் இரண்டும் சருமத்தை ஒளிர செய்யும் பண்பை கொண்டுள்ளது.

ஒரு கிண்ணத்தில் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை இரவு முழுவதும் தடவி காலையில் எழுந்து கழுவி விடவும்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள்:

nose black mark remove tips in tamil

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி  எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கொத்தமல்லி மற்றும் தயிர்:

nose black mark remove tips in tamil

கொத்தமல்லி தழை சிறிதளவு எடுத்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். அதனுடன் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மூக்கின் மீது தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement