ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யும் தவறுகள்

நண்பர்களே வணக்கம் இன்றைய காலகட்டத்தில் மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி எப்போதும் அதிகபட்சமாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்கள். ஆன்லைன் வர்த்தகம் என்றால் நமக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி கொள்வோம்..! அதாவது பொருட்களை வாங்கும் செயலீயை உங்களுடைய போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதுபோல் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலில் மூலம் நீங்கள் தவிர்க்கவேண்டிய சில தவறுகள் அதனை பற்றி இந்த பதிவின் மூலமன் தெரிந்துகொண்டு பயன்பெறுவோம்..!

Online Trading How to Avoid Mistakes in Online Trading in Tamil:

  1. நீங்கள் ஒரு செயலில் மூலம் வர்த்தகம் செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் அந்த செயலியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு அந்த செயலியை பற்றிய முழு விவரத்தை பற்றி தெளிவாக உங்களுக்கு தெரிவித்திருப்பார்கள்.
  2. அதிக மதிப்புள்ள வர்த்தகக்கங்களை முதலில் தொடக்கவேண்டாம். நீங்கள் தொடங்கும் வர்த்தகம் நல்ல இடத்தில்  இருந்தால் பிற்காலத்தில் அது நல்ல லாபத்தையும் தரும். அதேபோல் உங்கள் வர்த்தக கணக்கை வங்கி கணக்கில் டெபிட் மற்றும் டீமேட் கணக்கில் செயல்முறை படுத்துவது நல்லது.
  3. அடுத்ததாக ஆன்லைன் பாதுகாப்பில் கவனமாக இருக்கவேண்டும். அதாவது ஆன்டி-வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு திட்டங்கள் இல்லாமல் பிசி/ஸ்மார்ட்போனில் வர்த்தகங்கள் செயல்படுத்த வேண்டாம்.
  4. அதுபோல் ஆன்லைன் வர்த்தக கணக்கிற்கு எளிதான கடவு சொற்களை வைத்திருக்கவேண்டாம். அதேபோல் கடவு சொற்களையே அதாவது pass word வெளிப்படையாக வைத்திருக்கக்கூடாது.
  5. வர்த்தகம் செயற்படுத்த ஒற்றை கடவு சொற்களாக வைக்காமல் இரண்டை கடவு சொற்களாக வைப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் முதலில் ஒரு குறீயீடாகவும் இரண்டாவது otp மூலம் வரும் எண்களை கடவு சொற்களாக வையுங்கள் அப்போது தான் அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
  6. நீங்கள் வர்த்தக கணக்கை சரிபார்க்க முயற்சிக்கும் போது அது பலவகையாக வழிகளை மற்றவர்களுக்கு திறக்கும் அப்போது உங்களை தவிர உங்களுடைய கணக்கை மற்றவர்கள் பார்க்கவும் முடியும். அப்படி பார்க்க பல நோட்டிபிகேஷன் வரும் அப்படி வந்தால் அது பாதுகாப்பானத என்பதை கண்டுவிட்டு தவறாக இருந்தால் கணினியை நிறுத்தி விடவும்.
  7. கணினி மற்றும் ஹார்டுவேர் பற்றி தெரிந்தவர்களை மட்டும் சரிபார்க்க அனுமதிக்கவும்.
  8. நீங்கள் வெளியேறி பின் உங்கள் கணக்கில் உள்ள திரையை திறந்து வைத்திருப்பது தவறு. அதுபோல் சில நேரங்கள் மட்டும் திரையை திறந்து வைத்துவிட்டு வெளியேற வேண்டாம். ஆன்லைன் கணக்குகள் தானாகவே உங்களை வெளியேற்றிவிடும். அப்படி இருந்தாலும் நீங்கள் மறுமுறை வந்து சரி பார்த்துவிட்டு மறுமுறை மூடிவிடவும்.
  9. ஒரு நாளுடைய இறுதியிலும் பின்புறம் எதாவது பதிவிறக்கம் ஆகிறதா என்பதை சரிபார்க்கவும்.
  10. உங்களுடைய வர்த்தக புத்தகத்தை ஒவ்வொரு முறையும் அன்றைய நாளே சரிபார்ப்பது நல்லது அதன் பின் கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். மாத கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல் அன்றைய தினமே முடித்துக்கொள்வது நல்லது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil