தெரியாதவங்க வீட்டு Function Attend பண்ண இத மட்டும் Follow பண்ணுங்க

Advertisement

தெரியாதவர்கள் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள இதை பின்பற்றுங்கள்!

இன்றைய பதிவில் ஒரு சுவாரசியமான தகவலை கொண்டுவந்துள்ளேன், அது எதை பற்றியதென்றால் தெரியதவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று எப்படி அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதுதான் பற்றித்தான். நிறைய நபர்களுக்கு இது ஒரு பெரிய கனவாக இருக்கும். இதில் என்ன இருக்கின்றது என்று கேட்கலாம், ஆனால் இதில் தான் ஒரு thrill உள்ளது. யாரோ ஒருவது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்று, அவர்களிடம் பேசி, விருந்து உண்டு விட்டு வருவதெல்லாம் ஒரு தனி அனுபவமாகும். இதையெல்லாம் உங்கள் வாழ்வில் ஒரு தடவையாவுது நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

இதன் அனுபவமே தனி! இந்த அனுபவத்த ஒரு தடவையாவுது செஞ்சி பாருங்க, மனசு சும்மா அவ்ளோ திருப்தியா இருக்கும்.

Follow this Method to attend unknown Marriage Function 

 

நீங்க தெரியாதவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போகும் போது கீழே உள்ள சில tips-ஐ follow பண்ணுங்க.

  • நல்ல சூப்பரான டிரஸ்-ஆ போட்டுட்டு போங்க, அதுக்குன்னு ரொம்ப க்ராண்டா போன கேள்வி கேட்டே சாவடிச்சிடுவாங்க (நீங்க பொண்ணு வீடா இல்ல மாப்ள வீடானு).
  • Entrance-ல போகும் போது நல்லா சிரிச்சிட்டு போங்க, கல்கண்டு இருந்த எடுத்து வாயில போட்டுட்டு நல்ல casual-அ போங்க.
  • மண்டபத்துக்கு உள்ள போனோன direct-ஆ சாப்பிட போய்டாதீங்க சந்தேகம் வரும்.
  • அதனால first hall-ல கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.
  • அங்கிருந்தபடியே மணமக்களுக்கு வாழ்த்து சொல்லுங்க.
  • உங்களுக்கு convenient-ஆ இருந்த அவங்களோட போய் போட்டோ எடுத்துட்டு கூட வரலாம்.

பிரிட்ஜ் இல்லாமல் தக்காளி நீண்ட நாட்கள் வருவதற்கு என்ன செய்வது

தெரியாதவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு போக சில tips

  • நமக்கு யாரையும் தெரியாது இருந்தாலும் கொஞ்சம் சுத்தி முத்தி சிரிச்சிக்கோங்க.
  • அப்புடியே எல்லாரும் நமக்கு தெரிஞ்சவங்க மாதிரியே காட்டிக்கோங்க.
  • அப்றம் அப்புடியே casual-ஆ சாப்பிட போக வேண்டியதுதான்.
  • சாப்பிட இடத்துல சும்மா கூச்சப்பட்டுட்டு இருக்க கூடாது.
  • புடிச்சத கேட்டு வாங்கி சாப்பிடணும்.
  • சிலை கல்யாணத்துல நினைவு பரிசா சில பொருட்கள் கொடுப்பாங்க அதெல்லாம் கண்டிப்பா வாங்கணும்.
  • அப்போதான் நாளைக்கு, நம்மளோட பெருமையா எல்லார்டையும் சொல்ல முடியும்.

இந்த மாதிரி தெரியாதவங்க வீட்டு நிகழ்ச்சிக்கு போகும்போது தான் எல்லாரும் நம்மள பாக்குற மாதிரியே இருக்கும், அதெல்லாம் நம்ம கண்டுக்கக்கூடாது. என்னதான் வெளில நமக்கு பிடித்ததெல்லாம் வாங்கி சாப்பிட்டாலும். கல்யாண வீட்டு விருந்து ஒரு தனி சுவை தான், சாப்பாட்ட விட அந்த அனுபவம் தான் முக்கியம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement