கார் மாடல்கள் விலை | Car Rate in Tamil
சொந்தமாக கார் வாங்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்க விரும்பாததால் தங்களுக்கென தனியாக ஒரு வாகனத்தை வாங்குவதற்கான விருப்பம் அதிகரித்துள்ளது. தங்களுக்கென்று தனி வாகனம் வீட்டில் இருந்தால் வெளிப்பயணம் மேற்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா? வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற கார் ஷோ ரூம்களில் எண்ணற்ற பல டிசைன்களில் நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு தற்போது விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பல டிசைன் கார் பிடிக்கும். இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து புதிய கார்களின் விபரங்களையும் இங்கே பார்க்கலாம். அண்மையில் அறிமுகமான புதிய கார்களின் ஆன்ரோடு விலை, தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் விபரங்களை இங்கே பெறலாம்.
கட்டில் விலை |
கார் விலை பட்டியல்:
கார் விலை பட்டியல் | ||
கார் மாடல்கள் | கார் வகைகள் | கார் விலை |
![]() |
மஹிந்திரா ஜீட்டோ | ₹ 2.88 – 3.68 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி ஆல்ட்டோ | ₹ 3.15 – 4.82 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ | ₹ 3.78 – 5.43 லட்சம் |
![]() |
டட்சன் ரெடிகோ | ₹ 3.98 – 4.96 லட்சம் |
![]() |
டட்சன் கோ | ₹ 4.03 – 5.96 லட்சம் |
![]() |
ரெனோ க்விட் | ₹ 4.07 – 5.51 லட்சம் |
![]() |
டட்சன் கோ ப்ளஸ் | ₹ 4.26 – 7.00 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி ஈக்கோ | ₹ 4.30 – 5.60 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி செலிரியோ | ₹ 4.66 – 6.00 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி சூப்பர் கேரி | ₹ 4.71 – 5.45 லட்சம் |
![]() |
ஹூண்டாய் சான்ட்ரோ | ₹ 4.77 – 6.45 லட்சம் |
![]() |
மாருதி சுஸுகி வேகன் ஆர் | ₹ 4.93 – 6.45 லட்சம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |