நடந்து செல்ல ரோடு இருக்காது..! அது எந்த ஊர் தெரியுமா..?

Advertisement

Netherlands Village Without Roads in Tamil

மே மாதம் என்றால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால் வெளியூர் சென்று ஊர் சுற்றி பார்க்கலாம் பிடித்த இடத்திற்கு போகலாம்..! அதனால் குழந்தைகளுக்கு பிடிக்கும்..! அதேபோல் அந்த நேரத்தில் மட்டும் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு ரெஸ்ட் எடுக்க நேரம் இருக்கும். இல்லையென்றால் எப்போதும் குழந்தைகளை பற்றி நினைத்துக்கொண்டு அவர்களை பார்த்துக் கொள்வதை  மட்டுமே யோசிப்பார்கள்..! ஆகவே மே மாதம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் பிடித்த இடத்திற்கு சென்று அந்த இடங்களை பற்றியும் அதனை பற்றி தெரிந்துகொண்டும் வரவும்.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

Netherlands Village Without Roads in Tamil:

இப்போது நாம் பார்க்க போகும் இடத்திற்கு என்று சிறப்பு அம்சம் உள்ளது. அது என்னவென்றால் இந்த ஊரில் சாலையே கிடையாது. அப்பறம் எப்படி தான் அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள், நடமாடுகிறார்கள் என்று கேட்பீர்கள். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

 list of small villages in netherlands in tamil

இங்கு எப்படி அனைவரின் வீட்டிலும் பைக் சைக்கிள், கார் உள்ளது. அதேபோல் அங்கு இந்த கிராமத்தில் அனைவரின் வீட்டிலும் ஒரு படகு உள்ளது. அந்த ஊர் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்தில் கிதோர்ன் (Giethoorn) என்ற ஒரு சிறிய கிராமம் ஆகும்.

அவர்கள் வீட்டில் உள்ள படகை வைத்து தான் ஊரை சுற்றி வருவார்கள். இங்கு சாலை வழி கிடையாது. அங்கு நீர் வழி சாலை மட்டுமே உள்ளது.

சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா

famous village in netherlands

இந்த கிராமம் இயற்கை அழகால் சூழ்ந்துள்ளது. இந்த கிராமத்தை பார்க்க சுற்றுலா பார்வையாளர்கள் வருகிறார்கள். இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் என்று ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் வருகிறார்கள். இங்கு என்ன பிரச்சனை என்றால் இங்கு சுற்றி பார்க்க படகில் மட்டும் செல்ல முடியும். இந்த படகில் மின்மோட்டார் படகுகளும் உள்ளது.

 list of small villages in netherlands in tamil

இயற்கை அளிக்கும் விதமாக நிறைய இயற்கை பேரழிவு இருந்து வருகிறது. அதனை சரி செய்யும் விதமான இதுபோன்ற  ஊர்கள் இருந்து வருகிறது.

இந்த கிராமத்தில் மொத்தம் 3,000 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் இங்கு உள்ள மக்கள் அனைவரிடமும் தீவு போல் தனி வீடுகள் கூட உள்ளது.

famous village in netherlands

அந்த கிராமத்தில் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல மரப்பாலங்களை சிலர் அமைத்துள்ளனர். இப்படி அந்த கிராமத்தில் 180 பாலங்கள் இருந்து வருகிறது.

இந்த கிராமம் 1230 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் அதன் பெயர் கேடன்ஹார்ன் என்று இருந்தது. ஆனால், பின்னர் அதன் பெயர் கிதோர்ன் என்று மாறியது.

சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement