Singapore Tourist Places in Tamil
அனைவருக்கும் பிடித்த இடம் என்றால் அது தான் சிங்கப்பூர் தான். சிலர் இங்கு செல்லவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிலர் அங்கு தான் வசிப்பார்கள். சிலர் சுற்றுலா செல்ல வேண்டும் என்பார்கள். அவர்கள் அனைவருக்கும் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.. உங்களில் யாருக்கு சிங்கப்பூர் செல்ல ஆசை இருக்கும். அங்கு சென்றால் சுற்றி பார்க்க வேண்டிய இடம் என்ன என்பதை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க..!
Singapore Tourist Places in Tamil:
இது ஆசியாவில் இருக்கக்கூடிய குட்டி தீவு தான். இங்கு நாம் விமானம் மூலம் சென்றால், அங்கு இறங்கிய பிறகு சுற்றி பார்க்கக் வேண்டிய இடம் தான் Shanti International Airlines. ஏனென்றால் இதனை சுற்றிப்பார்க்க அவ்வளவு பெரியதாக இருக்கும். அதேபோல் இது தான் ஆசியாவில் மிக பெரிய Airline ஆகும். இங்கு சுற்றி பார்க்க வருபவர்களுக்கு நிறைய பார்ப்பதற்கு உள்ளது.
இது ஒரு குட்டி நாடு என்பதால் சொந்தமாக கார் வைத்துக் கொள்வதில் நிறைய செலவு ஆகும். இங்கு மக்கள் அதிகமாக பயணிக்க பஸ், ரயில் என்று அதில் செல்ல மக்கள் ஆர்வம் செலுத்துகிறார்கள்.
Marina Bay Sands:
சிங்கப்பூரில் முதலில் சுற்றி பார்க்க வேண்டிய இடம் என்றால் அது Marina bay sands தான். இந்த இடத்தில் உயர்தர சொகுசு ஹோட்டல் மற்றும் கலை மற்றும் அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளது. நகரத்தின் உச்சியில் நின்றுகொண்டு, பார்வையாளர்களும் விருந்தினர்களும் கூடி உணவகத்தில் ஒரு கப் காபி அல்லது சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளலாம்.
Little India and Arab Street:
இந்த Little India and Arab Street இடம் தான் சிங்கப்பூரில் பிரபலமான இடம் ஆகும். இங்கு சுற்றி பார்க்க அருமையாக இருக்கும். இந்த இடத்தில் நிறைய சமைப்பதற்கு இருக்கும். அதனை பார்ப்பதற்கு உங்களை சாப்பிட அழைக்கும்.
Universal Studios:
யுனிவர்சல் ஸ்டுடியோவின் இருப்பு சிங்கப்பூரை மிகவும் உற்சாகமான மற்றும் சிலிர்ப்பான இடமாக மாற்றுகிறது. இது சென்டோசா தீவில் அமைந்துள்ளது. இது குடும்பத்துடன் பயணம் செய்யும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் பொழுது போக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
Marine Fisheries:
இங்கு சென்றால் உங்கள் மகிழ்ச்சிக்கு நான் கேரண்டி என்று சொல்ல முடியும். அந்த அளவிற்கு சுற்றி பார்க்க நன்றாக இருக்கும். இந்த மீன்வளத்தில் 1,00,000 க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் உள்ளன. மற்றும் கடல் உலகத்தை அருகில் இருந்து பார்க்க சரியான இடமாகும்
Gardens by the Bay:
இதனுடைய உச்சியிலிருந்து பார்த்தால் அவ்வளவு அழகா இருக்கும். இங்கு நிறைய தாவரங்களை வைத்து அலங்காரம் செய்து இருக்கும். அதனை பார்த்தால் ஆசையாக இருக்கும். இதன் உட்புறம் நீர் வீழ்ச்சி கொண்டிருக்கும்.
சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா
Botanic Garden:
தாவரவியல் பூங்காக்கள் வளைகுடாவில் உள்ள தோட்டங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. இது சிங்கப்பூரில் பாரம்பரியமாக உள்ளது. இதை கண்டிப்பாக பார்வையிட வேண்டியது. சிங்கப்பூர் உள்ள மரங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
Singapore Flyer:
மெரினா பே சாண்ட்ஸின் காட்சி உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறி நகரத்தைப் பார்க்கவும். உலகின் மிகப்பெரிய ராட்சத கண்காணிப்பு சக்கரம்.
Sentosa Island:
சிங்கப்பூர் கடற்கரைகள் மற்றும் வெப்பமண்டல அதிர்வுகளுக்கு சரியாக அறியப்படவில்லை. ஆனால் நீங்கள் உண்மையிலேயே சூரியனை உணர விரும்பினால், செந்தோசா தீவு உங்களுக்கான இடம். இந்த கடற்கரையில் கைப்பந்து விளையாட இலவச மைதானங்கள் மற்றும் கயாக்கிங் மற்றும் ஸ்கிம்போர்டிங் போன்ற நீர் நடவடிக்கைகள் உள்ளன. ஆகவே இந்த இடங்களை சிங்கப்பூர் சென்றால் பார்க்காமல் வராதீர்கள்.
சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |