வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டெடி டே வாழ்த்துக்கள் பிப்ரவரி 2026 | Happy Teddy Day Wishes in Tamil

Updated On: February 2, 2026 5:52 PM
Follow Us:
Teddy day wishes in tamil for husband:
---Advertisement---
Advertisement

Teddy Day 2026 February | Happy Teddy Day Wishes Quotes in Tamil 

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் காதலர் தினம் கொண்டப்படுகிறது. பிப்ரவரி மாதமே 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டேவாக கொண்டாடப்படுகிறது. இளைய தலைமுறையினர். ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் வாலண்டைன்ஸ் டே ஆகிய நாட்கள் கொண்டாடி கடைசியாக 14-ம் தேதியில் தான் காதலர் தினத்தை கொண்டாடுகிறரர்கள்.

இந்த ஒவ்வொரு நாளிலும் தங்களுடைய காதலன் மற்றும் காதலிக்கு பரிசுகள் மற்றும் கவிதைகளை வழங்குவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் டெடி டேவிற்கான கவிதைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

Teddy Day Quotes in Tamil:

நீ என்னோடு இல்லாத நாட்களில் நாட்களில்
நீ கொடுத்த இந்த டெடி தான் என்னை
ஆறுதல் படுத்துகிறது..! Happy Teddy Day

Teddy Day Quotes in Tamil

Teddy Day Wishes for Lover in Tamil:

என் மேல் உள்ள கோபம் என் மேல்
கோபத்தில் எறிந்தாய்
உன் கரடி பொம்மையை.
அதைக் கொஞ்ச துவங்கினேன்.
என் மேல் உள்ள கோபம் உனக்கு போகிவிட்டது

Happy Teddy Day  

teddy day wishes for lover in tamil

Teddy Day Wishes for Lover in Tamil Text:

உனக்கு டெடி என்ற பொம்மையை பரிசாக
கொடுக்க விருப்பம் இல்லை, நானே டெடியாக கடைசி வரை
உன் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறேன்!
Happy Teddy Day

Teddy day wishes for lover in tamil text

பிப்ரவரி 14 காதலர் தின வாழ்த்துக்கள்

Teddy Day Wishes for Lover in Tamil for Girl:

இந்த உலகில்
எனக்கு பிடித்த Teddy Bear
நீ மட்டுமே!
இனிய டெடி தின வாழ்த்துகள்!

Teddy day wishes for lover in tamil for girl

Teddy Day Wishes in Tamil Images:

உனக்காக டெடி வாங்க கடை கடையாய் சென்றேன்
உன் மதிப்பிற்கேற்ற டெடி எங்கேயும் கிடைக்கவில்லை 

Teddy day wishes in tamil images

காதல் பற்றிய வரிகள் தமிழில்

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now