பிப்ரவரி 14 காதலர் தின வாழ்த்துக்கள்

Advertisement

Valentine’s Day Wishes in Tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்க்கும் அன்பு என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த அன்பை பெற வேண்டும் என்று நினைப்போம், மற்றொன்று கொடுக்கவும் நினைப்போம். ஆனால் இந்த அன்பினை நாம் யார் மீது வேண்டுமானலும் வைப்போம். அம்மா, அப்பா மீது பாசத்தை வைத்தால் பாசம் என்று சொல்கிறோம், நண்பர்கள் மீது வைத்தால் நட்பு என்று கூறுகிறோம்.

அந்த வகையில் வருடந்தோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலன், காதலிக்கு கிப்ட்களை வாங்கி கொடுப்பார்கள். சில பேர் அன்றைய நாள் தங்களின் காதலை வெளிப்படுத்துவார்கள். இந்த பதிவில் காதலர் தின வாழ்த்துக்களை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதனால் பற்றி காண்போம் வாங்க..

Valentine’s Day Wishes in Tamil Text:

உன் சுகங்களில் கூட இருப்பதாய் விட
உன் துக்கத்தில் நான் எப்போதும் இருப்பேன் 
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் 

Valentine's Day Wishes in Tamil Text

Valentine’s Day Wishes in Tamil for Girlfriend:

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ…!

Valentine's day wishes in tamil for girlfriend

Valentine’s Day Wishes in Tamil for Husband:

என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே…
உன் உலகமென்று

என்னவனுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Valentine's day wishes in tamil for husband

காதல் கவிதை இரண்டு வரிகளில்

February 7-14 காதலர் தின பட்டியல் | Valentines Day Week in Tamil

 Valentine Day Whatsapp Messages:

நீ என் வாழ்வில் வந்ததால் 
என் நொடிகள் ஒவ்வொன்றுக்கும் அழகானது 

valentine day whatsapp messages

Heart Touching Valentine’s Day Wishes in Tamil for Husband:

சத்தமிட்டு சிரிப்பதும் 
சத்தமிட்டு அழுவதும் உன்னிடம் மட்டுமே 
என் அன்பு கணவருக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Heart touching valentine's day wishes in tamil for husband

காதல் பற்றிய வரிகள் தமிழில்

 

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil

 

Advertisement