பிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..! Baby name tamil..!

Baby name

அழகிய தமிழ் குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..! Baby name in tamil

Baby name in tamil:- குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை இவ்வுலகில் உள்ள அனைவரும் பின்பற்றுவார்கள். குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அனைவருக்கும் பலவிதமான யோசனைகளும் எழும். அதாவது குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்..? குழந்தைக்கு மாடர்ன் பெயர் வைக்கலாமா..? அல்லது தூய தமிழ் பெயர் வைக்கலாமா..? அல்லது புதுமையான தமிழ் பெயர் வைக்கலாமா..?அல்லது வடமொழி பெயர்களை குழந்தைக்கு பெயராக சூட்டலாமா..?அல்லது சமஸ்கிருதம் குழந்தை பெயர்கள் வைக்கலாமா..? அல்லது குழந்தைக்கு நட்சத்திரம் பெயர்களை சூட்டலாமா..? அல்லது குலதெய்வத்தின் பெயரை குழந்தைக்கு பெயராக சூட்டலாமா..? என பல வகையான யோசனைகள் வரும். குறிப்பாக குழந்தைக்கு பெயர் வைக்கும்பொழுது பலரும் பலவிதமாக நம்மை குழப்பவும் செய்வார்கள்.

இருந்தாலும் குழந்தைக்கு பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியுள்ளது. அதாவது தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களுக்கான தனி அடையாளத்தை காட்டுவது இந்த பெயர் தான். எனவே குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு குழந்தை பெயர் தேடும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

Baby name in tamil:-

பிரபலமான குழந்தை பெயர்கள்
newஇ வரிசை ஆண் பெண் மாடர்ன் குழந்தை பெயர்கள்..!
Baby Name Start With E in Tamil
newக வரிசை பெண் குழந்தை பெயர்கள்..!Baby Girl Names Starting With K in Tamil
newஹ வரிசை குழந்தை பெயர்கள்..!Ha baby names in tamil
newல வரிசை பெண் குழந்தை பெயர்கள்..!Girl Baby Names Starting With L in Tamil
newச வரிசை பெண் குழந்தை பெயர்கள்Girl Baby Names Starting With S in Tamil
newநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..?
Nakshatra Names Starting Letters in Tamil
இந்து குழந்தை பெயர்கள்
1. ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Kulanthaigal peyar list 
2. புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>பெண் குழந்தை பெயர்கள்
3. புதுமையான தமிழ் பெயர்கள் 2021..!  இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>வித்தியாசமான தமிழ் பெயர்கள்
4. த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Modern Boy Baby Names in Tamil
5. வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>vadamozhi tamil peyargal
6. த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2021..!இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Girl baby names starting with t in tamil
7. பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Tamil Baby Names Girl
8. ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Baby names in tamil
9. த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Girl baby names starting with T
10. புதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Baby names for girls
11. ஆண் குழந்தை சிவன் பெயர்கள்..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Lord shiva names for baby boy in tamil
12. அ வரிசை ஆண் பெண் குழந்தை பெயர்கள்..!Baby girl names with A
13. சிவன் பெயரில் பெண் குழந்தை பெயர்கள்..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Lord Shiva Names for Girl Baby in Tamil
முஸ்லிம் குழந்தை பெயர்கள் 
1. இஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Islamiya kulanthai peyar tamil
கிறிஸ்டியன் குழந்தை பெயர்கள் 
1. கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Tamil Christian Names
இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
1. ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2021..! இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் —>Twins baby names in tamil

 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன் 
SHARE