Indian Bank 30 Lakh Home Loan EMI Calculator in Tamil
வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சொந்த வீட்டில் இருப்பவர்கள் நிலம் மற்றும் சொத்து வாங்க என்று நினைப்பார்கள். மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆசை என்பது சொல்லி கொண்டே இருக்கலாம். அதில் பெரிய ஆசையாக இருப்பது சொந்த வீடு கட்டுவது தான். நீங்கள் என்ன தான் பணத்தை சேமித்து வைத்து வீடு கட்டினாலும், கடன் வாங்காமல் வீடு கட்ட முடியாது. வீடு கட்டுவதற்கு வங்கிகளிடமிருந்த்து கடனை பெற்று கொள்ளலாம். அந்த வகையில் வங்கிகளில் கடனை பெறுவதற்கு முன் அதற்கான வட்டி, கடன் காலம், EMI போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு தினந்தோறும் வங்கிகளில் உள்ள கடன்களை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 30 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி, கடன் காலம், EMI போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..
இந்தியன் வங்கியில் 30 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி.?
இந்தியன் வங்கியில் 30 லட்சம் வீட்டு கடன் பெற்றால் 5 ஆண்டுகளுக்கு 8.60% வட்டி அளிக்கப்படுகிறது. இந்த தொகைக்கு மாதந்தோறும் EMI தொகையாக 61,694 ரூபாய் செலுத்த வேண்டும். மொத வட்டி தொகையாக 7,01,657 ரூபாய் கட்ட வேண்டும். மொத்த கடன் தொகையாக 37,01.657 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |