இந்தியன் பேங்கில் அக்கௌன்ட் வச்சிருக்கீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..! Indian Bank Fixed Deposit New Interest Rate Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பதிவில் பேங்க் தொடர்பான பதிவுகளை தினமும் பதிவு செய்து வருகிறோம் அந்த வகையில் நீங்கள் இந்தியன் பேங்கில் அக்கௌன்ட் வைத்திருந்து அவற்றில் Fixed Deposit செய்ய விரும்புகிறீர்கள் என்றால். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியன் வங்கி மார்ச் 4-ஆம் தேதி முதல் Fixed Deposit-க்கு புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதம் Normal Citizen மற்றும் Senior Citizen ஆகிய இருவருக்கும் மாறுபடும். சரி வாங்க அது குறித்த தகவல்களை கீழ் உள்ள அட்டவணையில் நாம் படித்து தெரிந்துகொள்வோம்.
Indian Bank Fixed Deposit New Interest Rate Tamil:
காலம் | Normal Citizen | Senior Citizen |
7 முதல் 29 நாட்களுக்கு | 2.80% | 3.30% |
30 முதல் 45 நாட்களுக்கு | 3% | 3.50% |
46 முதல் 90 நாட்களுக்கு | 3.25% | 3.75% |
91 முதல் 120 நாட்களுக்கு | 3.50% | 4% |
121 முதல் 180 நாட்களுக்கு | 3.85% | 4.35% |
181 முதல் 9 மாதங்களுக்கு | 4.50% | 5% |
9 மாதம் முதல் 1 வருடத்திற்கு | 4.75% | 5.25% |
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு | 6.30% | 6.80% |
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு | 6.70% | 7.20% |
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு | 6.25% | 6.75% |
5 வருடத்திற்கு | 6.10% | 6.60% |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Home Loan SBI வங்கியில் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
1 லட்சம் ரூபாய் 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கு?
Normal Citizen-ஆக இருந்தால் அவர்களுக்கு 5 வருடத்திற்கு வட்டி மட்டும் 36,353/- வழங்கப்படும். அதனுடன் நீங்கள் டெப்பாசிட் செய்த தொகையும் சேர்த்து உங்களுக்கு 1,36,353/- ரூபாய் வாங்கப்படும்.
Senior Citizen-ஆக இருந்தால் அவர்களுக்கு 5 வருடத்திற்கு வட்டி மட்டுமே 39,749/- ரூபாய் வழங்கப்படும், அதனுடன் அவர்கள் டெபாசிட் செய்த தொகை + வட்டி இவை இரண்டும் சேர்த்து 1,39,749/- ரூபாய் வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 லட்சம் SBI வங்கியில் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |