வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Home Loan SBI வங்கியில் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?

Updated On: March 4, 2023 8:40 AM
Follow Us:
sbi bank 20 lakh home loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 20 Lakh Home Loan EMI Calculator

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இதுநாள் வரையிலும் எவ்வளவோ கடன் தொகை வாங்கி இருப்பீர்கள். அதுபோல வங்கிகளிலும் கடன் பெற்று இருப்பீர்கள். இதுமாதிரி கடன் பெறுவதற்கு முன்பாக ஒருமுறை கூட வட்டி எவ்வளவு மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் எவ்வளவு என்று கேட்கும் பழக்கம் இல்லை. ஏனென்றால் நமக்கு தேவை பணம் மட்டும் தான். அந்த பணத்தினை பெற்றவுடன் மற்ற விவரங்களை எதுவும் தெளிவாக கேட்பது இல்லை. இதுபோன்றவற்றைக்கு உதவும் வகையில் நம்முடைய பொதுநலம். காம் பதிவில் ஒரு வங்கியில் தேவையான ஆவணங்கள் என்னென்ன மற்றும் அதற்கான வட்டி விகிதம் என்று தெளிவாக கூறியிருக்கின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்று பார்க்கலாம் வாருங்கள்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்:

ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு மாதிரியான வட்டி விகிதம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் இருக்கும். அதன் படி பார்க்கும் போதும் SBI வங்கியில் 20 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றால் அதற்கான தோராயமான வட்டி 8.70% ஆகும். 

SBI வங்கியில் 20 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

15 Lakh Personal Loan EMI Calculator
கடன் தொகை  20 லட்சம் ரூபாய் 
கடனுக்கான காலம்  5 வருடம் 
வட்டி விகிதம்% 8.70%
EMI தொகை 41,226 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 4,73,567 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை 24,73,567 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை, தகுதி அளவுகோல் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?