வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..!

Advertisement

Home Loan Types in India

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம் என்று யோசிப்பீர்கள். அது வேறொன்றும் இல்லை வீடு கடன் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைவருமே வசதியானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு தேவைக்காக கட்டாயம் கடன் வாங்குவார்கள்.

அதுபோல சிலர் வங்கிகளில் கடன் பெற்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். அப்படி வங்கிகளில் பெறும் கடன்களில் ஓன்று தான் வீட்டு கடன். வீட்டு கடன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? நம் இந்தியாவில் SBI -யில் என்ன வகையான வீட்டு கடன்கள் கிடைக்கின்றன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டு கடன் என்றால் என்ன..? 

வீட்டு கடன் என்றால் என்ன

 வீட்டு லோன் என்பது ஒரு பாதுகாப்பான கடனாகும். வீட்டுக் கடன் என்பது ஒரு புதிய அல்லது மறுவிற்பனை செய்யும் வீட்டை வாங்கவோ, அந்த வீட்டைக் கட்டவோ அல்லது ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்கவோ, ஒரு கடன் தரும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து தனிநபர் கடனாகப் பெறும் ஒரு தொகை ஆகும்.  

நாம் பெறும் வீட்டுக் கடன் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் வாங்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் EMI -கள் (Equated Monthly Instalments) எனப்படும் சிறிய தவணைகளில் திருப்பிச் செலுத்தப்படும். இதுவே வீட்டு கடன் என்று சொல்லப்படுகிறது.

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?

SBI Home Loan Types in India: 

SBI இல் பல வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் பயனர்களுக்கு உதவும் வகையில் பல வகையான வீட்டு கடன்களை வழங்கி வருகிறது. அப்படி SBI வழங்கும் வீட்டு கடன்கள் என்ன என்று இங்கு பார்ப்போம்.

SBI Home Loan Types
SBI வழங்கும் வழக்கமான வீட்டுக் கடன்
(SBI Regular Home Loan)
எஸ்பிஐ பழங்குடி பிளஸ் திட்டம்
(SBI Tribal Plus Scheme)
SBI CRE வீட்டுக் கடன்
(SBI CRE Home Loan )
எஸ்பிஐ சலுகை வீட்டுக் கடன்
(SBI Privilege Home Loan) 
ஷௌர்யா வீட்டுக் கடன்
( Shaurya Home Loan)
எஸ்பிஐ ரியல்டி வீட்டுக் கடன்
(SBI Realty Home Loan)
SBI வீட்டு டாப் அப் கடன்
(SBI Home Top Up Loan)
எஸ்பிஐ யோனோ இன்ஸ்டா ஹோம் டாப் அப் கடன்
(SBI YONO Insta Home Top Up Loan )
எஸ்பிஐ ஸ்மார்ட் ஹோம் டாப் அப் கடன்
(SBI Smart Home Top Up Loan)
எஸ்பிஐ பிரிட்ஜ் கடன்
(SBI Bridge Loan)
SBI Earnest Money Deposit (EMD) திட்டம்.

 

தனிநபர் கடன் பெறுவது எப்படி அதற்கு என்னென்ன தேவைப்படும்..! 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement