Best Small Side Business Ideas in Tamil
ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை, கனவு என்பது இருக்கும். இந்த ஆசைகளில் பெரும்பாலான மனிதர்களுக்கு அதிகமாக இருப்பது வீடு கட்டுவது, அரசு வேலை வாங்குவது, சுயதொழில் செய்வது என்பது தான். இந்த மூன்று ஆசைகளில் பெரும்பாலானவர்கள் செய்ய விரும்புவது சுயதொழில் தான். சுயதொழிலில் பல வகைகள் இருப்பதனால் படித்தவர்கள் படிக்கத்தார்கள் என அனைவர்க்கும் சுயதொழில் என்பது ஏதுவாக இருக்கும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
அதவாது, சைடு பிசினஸ் தொழில் ஒன்றினை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம். காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நமக்கு தேவைப்படும் பொருள்களும் நவீனமாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மனிதன் செய்யும் பெரும்பாலான வேலைகளை மெஷின் செய்து மனிதனுக்கு வேலை இல்லாமல் போகிறது. சரி விசயத்துக்கு வருவோம்.. இப்போதெல்லாம் பல்வேறு இடங்களில் மெஷினின் என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த மெஷின்களில் ஒன்றான Concrete Mixer Machine -ன் தேவையும் அதிகமாக இருக்கிறது. எனவே, இதனையே ஒரு சைடு பிசினஸ் ஆக செய்து வந்தால் நாள் வருமானம் ஈட்ட முடியும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Side Business Ideas in Tamil:
இப்போதெல்லாம், வீடு கட்டுவது முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டுவது வரை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது சிமெண்ட், செங்கல் மற்றும் கற்கள் தான். எனவே Concrete Mixer Machine (சிமெண்ட் கலவை இயந்திரம்) வாங்கி சைடு பிசினஸ் ஆக செய்து வரலாம்.
தேவையான பொருட்கள்:
இத்தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் Concrete Mixer Machine (சிமெண்ட் கலவை இயந்திரம்) மட்டும் தான். இதனை நீங்கள் ஒன்றிற்கு இரண்டு என உங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் டிமாண்ட்
தேவையான முதலீடு:
இதற்கான முதலீடு மெஷினின் விலையை பொறுத்து மாறுபடும். Concrete Mixer Machine (சிமெண்ட் கலவை இயந்திரம்) அதன் ஒவ்வொரு மடலுக்கு ஏற்றவாறு பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும், Concrete Mixer Machine- ன் ஆரம்ப விலையாக 25,000 ரூபாய் இருந்து கிடைக்கிறது. எனவே, நீங்கள் விரும்பும் மாடலில் உள்ள Concrete Mixer Machine-ஐ வாங்கி கொள்ளுங்கள்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
இத்தொழில் கிடைக்கூடிய வருமானம் என்பது நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொறுத்தும் வேலையின் அளவை பொருத்தும் மாறுபடும். உதாரணமான, ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வருமான கிடைக்கும்.
குறிப்பு: நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொறுத்து வருமானம் மாறுபடும்.
2024-ல் நல்ல லாபத்தை தரக்கூடிய தொழிலை செய்யனுமா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |