Future Business in India
இன்றைய காலத்தில் படித்து முடித்துவிட்டு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கின்ற வேலையை செய்கிறார்கள். அதுவும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிடிக்காத வேலையை செய்கிறார்கள். எத்தனை நாளைக்கு தான் பிடிக்காத வேலையை செய்ய முடியும். தாமாக சுயதொழில் செய்யலாம் என்ற எண்ணம் வருகின்றது.
சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும், அப்போது தான் அந்த தொழிலுருந்து சம்பாதிக்க முடியும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் பல்வேறு வகையான சுயதொழில் பற்றி பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி காண்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பொதுவாக சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அந்த தொழில் ஆனது இந்த காலம் மற்றும் எதிர்காலத்தில்டிமாண்ட் உள்ள தொழிலாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதவில் பார்க்க போகின்ற தொழில் ஆனது போட்டோகிராபி தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவைப்படும், இந்த இடத்தில் மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். அப்போது தான் வருமானம் நன்றாக கிடைக்கும். அதாவது பேருந்து நிலையம், அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்ற இடத்தில் இருக்குமாறு பார்த்து வைக்க வேண்டும்.
மூலப்பொருள்:
மூலப்பொருளாக தேவைப்படுவது, கேமரா, லென்ஸ், கம்ப்யுட்டர், Cpu போன்றவை தேவைப்படும். மேலும் போட்டோ எடுப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுமா அவை அனைத்தையும் வாங்கி கொள்ளவும்.
2024-ல் நல்ல லாபத்தை தரக்கூடிய தொழிலை செய்யனுமா..?
வருமானம்:
இந்த தொழிலில் நீங்கள் பல முறைகளில் சம்பாதிக்கலாம், அதாவது நீங்கள் போட்டோ எடுத்து அதனை காபி போட்டு கொடுப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். இவற்றில் நீங்கள் எடுத்து கொடுக்கும் சைஸ் பொறுத்து வருமானம் மாறுபடும். பாஸ்போர்ட் சைஸ் என்றால் 50 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடுத்து ஏதும் சுப நிகழ்ச்சிகளில் போட்டோ எடுப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். இந்த வருமானம் ஆனது நடக்கும் நிகழ்ச்சியை பொறுத்து மாறுபடும். இதில் தோராயமாக மாதத்திற்கு 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
அடுத்து போட்டோ Frame போட்டு கொடுப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். இவை Frame-யின் அளவை பொறுத்து வருமானம் மாறுபடும். A4- சைஸ் என்றால் 500 ருபாய் சம்பாதிக்கலாம்.
2024-ஆம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |