2023-யில் இந்தியாவின் விலை அடிப்படையில் கார் மாடல்கள் இங்கே..!

Cars Price List in India in Tamil

2023-யில் இந்தியாவின் விலை அடிப்படையில் கார் மாடல்கள் இங்கே..! Cars Price List in India in Tamil..!

இந்தியாவில் விற்பனையாகும் புதிய கார்களின் விபரங்களையும் இங்கே பார்க்கலாம். அதாவது அண்மையில் அறிமுகமான புதிய கார்களின் விலை, விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் விபரங்களை இங்கே பெறலாம். நீங்கள் இந்த ஆண்டு புதியதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்கள் பட்ஜெட்டிற்கு இங்கு பட்டியலிடப்பட்டுள்ள கார்களில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க 2023-யில் இந்தியாவின் விலை அடிப்படையில் கார்மாடல்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Cars Price List in India in Tamil:

கார் பெயர்  கார் விலை  கார் மாடல் 
மாருதி ஆல்டோ 800 Rs.3.39 – 5.03 லட்சம் car price
ரெனால்ட் க்விட் Rs.4.70 – 5.99 லட்சம்
மாருதி ஆல்டோ கே10 Rs.3.99 – 5.95 லட்சம்
மாருதி எஸ்-பிரஸ்ஸோ Rs.4.25 – 6.10 லட்சம்
பஜாஜ் கியூட் ஆர்இ60 Rs.4.25 – 6.10 லட்சம்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Maruti Swift மற்றும் Hyundai i10 இரண்டில் எது சிறந்தது..?

இந்தியாவின் விலை அடிப்படையில் கார் மாடல்கள்:

கார் பெயர்  கார் விலை  கார் மாடல் 
மாருதி பாலினோ Rs.6.49 – 9.71 லட்சம்
மாருதி ஸ்விப்ட் Rs.5.92 – 8.85 லட்சம்
டாடா டியாகோ Rs.5.45 – 7.90 லட்சம்
ஹூண்டாய் ஐ20 Rs.7.07 – 11.62 லட்சம்
டாடா ஆல்டரோஸ் Rs.6.35 – 10.25 லட்சம்

சமீபத்திய கார்கள்:

கார் பெயர்  கார் விலை  கார் மாடல் 
பிஎன்டபில்யூ  Rs.57.90 – 59.50 லட்சம்
பிஎன்டபில்யூ 7 சீரிஸ் Rs.1.70 சிஆர்
மஹிந்திரா தார் Rs.9.99 – 16.29 லட்சம்
மெர்சிடீஸ் amg இ 53 கேப்ரியோலெட் Rs.1.30 சிஆர்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..!

மேலும் கார் மாடல்கள் மற்றும் அதனுடைய விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Cars