Aaradhya Song Lyrics Tamil
பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். வீடு மற்றும் வேலைக்கு செல்லும் வழியில் மனதை அமைதிப்படுத்தவும், மகிழ்ச்சியாகவும் வைத்து கொள்வதற்கும் நமக்கு பாடல் உதவுகிறது. பாடல் கேட்கும் போதே அதிலுள்ள வரிகளை நாமும் முணுமுணுத்து கொண்டு இருப்போம். அந்த வகையில் ஏதவாது புது பாடல் அல்லது அடிக்கடி எந்த பாடலை கேட்கிறமோ அந்த பாடலை தான் படுத்தி கொண்டே இருப்போம். புதிய படத்திலிருந்து வந்த பாடல்களை தெரிந்து கொள்வதற்கு முன்னடியெல்லாம் காசு கொடுத்து புத்தகம் வாங்கி தெரிந்து கொண்டோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மொபைலில் பாடல் வரிகளை போட்டாலே வந்து விடுகிறது. அதனால் இன்றைய பதிவில் ஆராத்யா பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.
Aaradhya Song Lyrics Tamil:
கணவனே கேளடா
கனவு நீதானாடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா
நெருங்காதே விலகாதே
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவானே
உன் புன்னகை என்னை
கொய்வது பொய்யா?
மெய் எனை மென்மை
செய்வது மெய்யா?
ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
காதோடு நான் சொன்ன
ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து
உன் மார்பில் உடைகின்றதோ
மார்போடு நான் தந்த
ஓர் முத்தம் மேலேறி
மோட்சங்கள் அடைகின்றதோ
சொல்வாயா
செய்வாயா
கொல்வாயா
உயிர் தந்து
மீண்டும் கொல்வாயா
ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
நாத்திகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அச்சங்கள் வீனென்று
ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள்
பேய் எல்லாம் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அஞ்சாதே
கெஞ்சாதே
நீங்காதே
என்னாலும் என்னை நீ நீங்காதே
நெருங்காதே விலாகாதே
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை
கொய்வது பொய்யா?
மெய் எனை மென்மை
செய்வது மெய்யா?
ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா
கணவனே கேளடா
கனவு நீதானாடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா
பாடல் பற்றிய விவரம்:
படம்: குஷி
ஹீரோ மற்றும் ஹீரோயின் பெயர்: விஜய் தேவரகொண்டா, சமந்தா
பாடகர்கள்:சித் ஸ்ரீராம் , சின்மயி ஸ்ரீபாதா
பாடலாசிரியர்:மதன் கார்க்கி
எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |