What Food Should Not Be Eaten with Yogurt
பொதுவாக தயிர் இயற்கையாவே ஆரோக்கியம் வாய்ந்த உணவு பொருள் ஆகும். இவற்றில் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக தான் பெரும்பாலோனோர் தங்களது உணவு முறையில் தயிரை சேர்த்து கொள்கின்றன. இத்தகைய தயிர் இயற்கையான உணவு பொருள் என்றாலும் கூட இந்த உணவை சேர்த்து சாப்பிட்டால் மனிதன் இறந்துவிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தயிருடன் சிலவகையான உணவுகளை நாம் சேர்த்து சாப்பிடும் போது சில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். சரி வாங்க தயிருடன் சேர்த்து சாப்பிட கூட உணவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தயிருடன் எதை சேர்த்து சாப்பிட்டால் மனிதன் இறந்துவிடுவான்?
விடை: அவகோடா.
இந்த அவகோடா பலத்துடன் தயிர் செய்து சாப்பிட்டால் மனிதன் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தயிரில் உப்பு:
வெயிலை பொறுக்க முடியாமல் தண்ணீர் தாகம் அடங்க மாட்டிக்கிறது என்பதற்காக தயிரில் உப்புக்கலந்து குடிக்கிறார்கள். இப்படி குடிப்பதால் கூட ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதனால் இது போல குடிக்காதீங்கள்.
கீரை:
தயிருடன் கீரை உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது, ஏனென்றால் இவை இரண்டுமே செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். ஆக இந்த உணவு சேர்க்கையை முற்றிலும் தவிர்க்கவும்.
வாழைப்பழம்:
தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது ஏனென்றால் இதனை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?
நட்ஸ்:
தயிருடன் நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிட கூடாது, ஏனென்றால் இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகளவு உள்ளது, இவை செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். ஆக நட்ஸ் வகைகளையும் தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மருந்து மாதிரிகள்:
சிலர் தயிர் அருந்தும்போது மருந்து மாத்திரைகளை சேர்த்து எடுத்துக்கொள்வார்கள், இது முற்றிலும் தவறு. இவ்வாறு எடுத்துக்கொண்ட வயிற்றில் அமிலங்கள் அதிகமாகி பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும். மேலும் நீங்கள் சாப்பிடும் மருந்தின் வீரியத்தன்மையை குறைத்துவிடும்.
சோயா பீன்ஸ்:
தயிருடன் சேர்த்து சோயா பீன்ஸை சேர்த்து சாப்பிடக்கூடாது, இந்த சேர்க்கை தயிரில் இருக்கும் கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதை சோயாபீன்ஸில் உள்ள ஒரு விதமான ரசாயனம் தடுத்துவிடும். ஆகி தயிருடன் சோயா பீன்ஸ் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மீன் கருவாடு:
மேலும் மீன் மற்றும் கருவாடு இது போன்ற உணவுகளை சாப்பிடும்போது தயிர் சேர்த்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளவும். ஏனென்றால் இது நமது உடலுக்கு கேடுவிளைவிக்கும். குறிப்பாக இவை இரண்டிலும் புரதம் சத்து நிறைந்துள்ளது. ஆக இவை இரண்டியும் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை இரண்டும் மட்டுமில்லை, அசைவ உணவுகளில் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
தயிரை எப்படி சாப்பிட வேண்டும்:
- தயிரை மத்திய உணவாக எடுத்து கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறது.
- கோடையில், தயிரில் சுரைக்காய் கலந்து சுரைக்காய் ரைதா செய்யலாம். இல்லையென்றால் வெங்காய பச்சடி செய்து சாப்பிடலாம்.
- உங்களுக்கு தயிர் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தயிரை சாப்பிட வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒருவர் இறந்து விட்டால் உடனேயே கண் இமையை மூடுவதற்கு என்ன காரணம்..
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |