Best scholarship websites in India 2023
நமது இந்தியாவில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்காக மத்திய மற்றும் மாநில ஆகிய இரண்டு அரசுகளும் இணைந்து பல்வேறு வகையான கல்வி உதவி தொகையை வழங்கி வருகிறது. அந்த கல்வி உதவி திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பெற பயனுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்கள் மூலம் உங்கள் தகுதியின் அடிப்படையில் வழங்கும் பலவேறு கல்வி உதவி தொகை திட்டங்களை பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் இங்கு கூறப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று கல்வி உதவி தொகை குறித்த விவரங்களை சரி பார்க்கலாம்.
கல்வி உதவித் தொகை பெற உதவும் பயனுள்ள இணையதளங்கள் – Best scholarship websites in India 2023
தேசிய கல்வி உதவித் தொகை வலைதளம் – National Scholarships Portal (NSP) | https://scholarships.gov.in/ |
தேசிய அரசு சேவைகள் இணையதளம் (National Government Services Portal) | https://services.india.gov.in/ |
கல்வி அமைச்சகம் – Ministry of Education (MoE) | https://www.education.gov.in/ |
சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் – Ministry of Minority Affairs | https://minorityaffairs.gov.in/ |
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் – Ministry of Social Justice and Empowerment | https://socialjustice.gov.in/ |
தேசிய அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் – National Overseas Scholarship Scheme (NOS) | https://nosmsje.gov.in/ |
பல்கலைக்கழக மானியக் குழு – University Grants Commission (UGC) | https://www.ugc.ac.in/ |
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு – All India Council for Technical Education (AICTE) | https://www.aicte-india.org/ |
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு அரசு – Department of Employment and Training, Tamil Nadu Government | https://tnvelaivaaippu.gov.in/ |
தமிழ் நாடு இ-மாவட்ட சேவைகள் (இ-ஸ்காலர்ஷிப்) – Tamil Nadu e-District Services (e-scholarship) | http://escholarship.tn.gov.in/ |
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – Department of Backward Classes and Most Backward Classes and Minorities Welfare, Government of Tamil Nadu | https://bcmbcmw.tn.gov.in/ |
முன்னாள் படைவீரர் நலத்துறை – Department of Ex-Servicemen Welfare | https://www.desw.gov.in/ |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tet Exam பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |