அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள மிகப்பெரிய அப்டேட்..!

Latest Update about DA in Tamil

Latest Update about DA in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அதிலும் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள்.

அது என்ன தகவல் என்றால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) கணக்கிடும் முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அது என்ன மாற்றம் அதனால் உங்களுக்கு என்ன பயன் என்பதை பற்றி எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குட்நியூஸ்

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பளமாக பெறும் பணத்தின் ஒரு பகுதியாகும்.

DA Latest News for Central Government Employees in Tamil:

ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் அகவிலைப்படி உயர்வு பற்றி மார்ச் மாதம் அரசாங்கம் அறிவித்தது. அதாவது இந்த அறிவிப்பில் 7-வது மத்திய ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் DA 38%-ல் இருந்து 42% ஆக உயர்த்தப்பட்டது.

இதன் பிறகு தற்போது இந்த அகவிலைப்படி DA-வை கணக்கிடும் முறையில் மாற்றத்தை தொழிலாளர் அமைச்சகம் ஏற்படுத்த உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதாவது தொழிலாளர் அமைச்சகம் 2016 இல் அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டை மாற்றி, ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Inde) புதிய தொடரை வெளியிட்டது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ள குட் நியூஸ் இதில் உங்களுக்கு என்ன லாபம் தெரியுமா

இதன் அடிப்படையில் 2016=100 அடிப்படை ஆண்டுடன் கூடிய WRI இன் புதிய தொடர், அடிப்படை ஆண்டு 1963-65-ன் பழைய தொடருக்கு பதிலாக இருக்கும் என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்தது.

இதில் தற்போது 7-வது ஊதியக் கமிஷன் அகவிலைப்படி விகிதத்தை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கி கணக்கிடுமாறு மாற்றி உள்ளது. அதாவது தற்போதைய அகவிலைப்படி சதவீத விகிதம் 12% ஆகும்.

 உங்கள் அடிப்படை ஊதியம் ரூ.56,900 என்று வைத்துக் கொண்டால் அகவிலைப்படி (56,900 x12)/100 ஆக இருக்கும். அகவிலைப்படி சதவீதம் = கடந்த 12 மாதங்களில் CPI இன் சராசரி – 115.76 ஆகும். ​​ இதன் அடிப்படையில் எந்த தொகை வந்தாலும், அந்த தொகை 115.76 ஆல் வகுக்கப்படுகிறது. இதன் மூலம் வரும் எண் 100 ஆல் பெருக்கப்படும் என்று மாற்றப்பட்டுள்ளது. 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil