அன்பு கவிதைகள் | Anbu Kavithaigal
அன்பு என்பது நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் செலுத்தும் ஒரு உணர்வாகும். அந்த உணர்வானது யார் மீது வேண்டுமானாலும் வரலாம். அன்பு என்பது மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கம் ஆகும். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், உண்மையான அனுபவமாகவும் இருக்கிறது. சரி இந்த பதிவில் அன்பு பற்றிய கவிதை வரிகளை இமேஜ் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்.
Anbu Quotes in Tamil:
அவ்வளவு அன்பையும்
மறக்க வைக்கும் கோபம்.
எவ்வளவு கோபத்தையும்
மறக்க வைக்கும் அன்பு.
அன்பு கவிதை வரிகள்:
அன்புடன் பேசுங்கள்
அது உங்களை
அழகாக்கும்…
Anbu Patri Kavithai:
அன்பு என்பது
ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும்
கொடுத்தாலும்
சந்தோஷமே..!
அன்பு கவிதை வரிகள்:
அன்பு என்பது
போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம்
நிறுத்துவது கடினம்
Anbu Kavithai in Tamil:
நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு
Anbu Kavithaigal:
அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம்
மட்டுமே உள்ளது
Anbu Quotes in Tamil:
அன்பை மட்டும்
பகிர்ந்து கொண்டே இரு
ஏனென்றால் அன்பின்
ஊற்று மட்டுமே என்றுமே
வற்றாத ஜீவநதி
Anbu Patri Kavithai:
அன்பு ஒருபோதும்
அனாதையில்லை
எங்கோ எவரோ
யாரோ யாருக்கோ
எதையும் எதிர்பார்க்காமல்
அள்ளி கொடுத்துக்கொண்டுதான்
இருக்கின்றார்கள்
அளவில்லா அன்பை
Anbu Kavithai in Tamil:
உலகில் நிலையானது
பணமோ பொருளோ
அல்ல
நம்பிக்கை நிறைந்த
அன்பு மட்டுமே
Anbu Kavithaigal:
அன்பு என்பது
ஒரு அழகிய உணர்வு
அதை அலட்சியபடுத்துபவர்களிடம்
காட்டி வீணடிக்காதீர்கள்
அழகாய் கொண்டாடி
தீர்ப்பவர்களிடம் காட்டுங்கள்
இதையும் கிளிக் செய்து பாருங்கள்–> காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..! Love Quotes in Tamil..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |