சந்தோசம் தரும் கவிதைகள் | Quotes About Happiness in Tamil

Happiness Quotes

மனிதனாக பிறந்த அனைவருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் சந்தோஷத்தை இழந்து வாழ்கிறார்கள். அனைவருக்குமே கஷ்டம் இருக்கும். அதனால் காலம் முழுவதும் கஷ்டத்துடன் தயாராலும் வாழ முடியாது. சந்தோசம் நம்மை தேடி வராது. அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து சந்தோஷமாக வாழவேண்டும். உங்கள் மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி இந்த கவிதைகள் உங்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வரும். சரி வாங்க நண்பர்களே சந்தோசம் தரும் கவிதைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

அம்மா பற்றிய கவிதைகள்

Happiness Quotes in Tamil: 

பிறர் ரசிக்க
வாழ்வதை விட
உன் மனம்
உன்னை ரசிக்க
வாழ்வது தான்
மகிழ்ச்சியை தரும்..!

Happiness Quotes in Tamil

சந்தோசம் தரும் கவிதைகள்: 

வாழ்க்கையில் எவ்வளவு
கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை ரசிக்க
மறந்து விடாதீர்கள்..!

Quotes About Happiness

Quotes About Happiness in Tamil: 

போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல,
அது ஒரு பூ வனம்
அதனால் வாழ்க்கையை
ரசித்து வாழ்வோம்..!

Quotes About Happiness in Tamil

 

அக்கா தங்கச்சி பாசக் கவிதைகள்..!

மகிழ்ச்சி தரும் கவிதைகள்: 

மகிழ்ச்சியாக அமைவதெல்லாம்
வாழ்க்கை இல்லை
அமைவதை மகிழ்ச்சியாக
மாற்றுவதே வாழ்க்கை..!

Quotes About Happiness Tamil

Quotes About Happiness Tamil:

உங்களுடைய சந்தோசம்
நீங்கள் எதையும்
வெறுக்காமல் வாழும்
வாழ்க்கையில் தான்
அடங்கி இருக்கிறது..!

Happiness Quotes

Tamil Happiness Quotes: 

சந்தோசம் இருக்கும் இடத்தில்
வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில்
சந்தோஷத்தை உண்டாக்கு
வாழ்க்கை அழகாக இருக்கும்..!

Tamil Happiness Quotes

 

அக்கா தம்பி பாசம் பற்றிய கவிதைகள்..!

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil