கர்மவினை பற்றிய கவிதைகள்..!

Advertisement

Karma Quotes in Tamil

நாம் அனைவருமே ஏதாவது ஒரு பாவம் அல்லது கர்மவினையினை செய்திருப்போம். ஒரு சிலர் அதனை நினைத்து வருந்துவோம். ஆனால் ஒரு சிலர் அவற்றை எல்லாம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அப்படிபட்டவர்களுக்காக தான் கர்மவினை பற்றிய சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அவற்றை படித்தாவது உங்கள் கர்மவினையை நினைத்து வருந்தி அதனை போக்குவதற்காக சில பிராயச்சித்தம் செய்யுங்கள்..!

வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஜோக்கரின் கவிதைகள்

Karma Quotes:

கடவுளுக்கு பயப்பட
தேவையில்லை..!
கர்மவினைக்கு பயப்படுங்கள் 
ஏனெனில் கடவுள்
மன்னிப்பார்..!
கர்ம வினைகள் திரும்பி 
வந்தே தீரும்..! 

Karma Quotes

Karma Vinaigal Quotes in Tamil:

தெரியாமல் செய்தாலும் சரி,
அறியாமல் செய்தாலும் சரி, 
அது தவறோ இல்லை சரியோ,
ஒரு நாள் நிச்சயம் திரும்பி வரும்..!

Karma Vinaigal Quotes in Tamil

விலகி செல்லும் கவிதை

Karma Vinaigal Quotes:

கர்மவினையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்
கர்மவினையின் குவியல் வரமாகவும் இருக்கலாம்,
பாரமாகவும் இருக்கலாம்
தேர்வு உங்களிடத்தில்

Karma Vinaigal Quotes

Karma love Quotes in Tamil:

கர்மவினை என்பது உங்கள்
செயலில் இல்லை 
உங்கள் நோக்கத்தில் தான் 
உள்ளது.. 

Karma love Quotes in Tamil

உறவுகளின் வலி கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement