Aadi 18 Special Kolam | ஆடி பெருக்கு கோலம்
ஓவ்வொரு வீட்டில் வாசலிலும் கோலம் என்பது கட்டாயமாக போடப்படுகிறது. இதனை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக போடுவார்கள். அதாவது இந்துக்கள் வீட்டில் ஒரு மாதிரியாகவும், அதுவே ஐயர் வீட்டில் படி கோலமாக போடுவார்கள். திருவிழா அல்லது சுப நிகழ்ச்சியின் போது வித்தியாசமாக கோலம் போட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் நாளை ஆடி பெருக்கு. அன்றைய தினம் வாசலில் பெரிய கோலமாக போடுவார்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் ஆடி பெருக்கு கோலத்தை பதிவிட்டுள்ளோம். அதை பார்த்து விட்டு உங்கள் வாசலில் கோலத்தை போட்டு அசத்துங்கள்.
ஆடிப்பெருக்கு கோலம்:
ஆடி பெருக்கு கோலம்:
கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2023..!
Aadi 18 Special Kolam:
மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | புதிய ரங்கோலி கோலங்கள் |