கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2024..! Rangoli Kolangal..!

Advertisement

புதிய ரங்கோலி கோலங்கள் 2024

எந்த விசேஷமாக இருந்தாலும் முதலில் அவர்கள் வீட்டை தான் அலங்கரிப்பார்கள். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி(Rangkoli) கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம்.

சாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி(Rangkoli) கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இங்கு புதிய ரங்கோலி கோலங்கள் 2024, அதாவது பலவகையான எளிய ரங்கோலி கோலங்கள், புதுமையான ரங்கோலி கோலங்கள் என்று பலவகையான ரங்கோலி, உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

சரி வாங்க புதிய ரங்கோலி கோலங்கள் 2024 அவற்றை பற்றி இப்போது நாம் காண்போம்.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolam 2022

ரங்கோலி கோலங்கள் 2024:-

new rangoli kolam

ரங்கோலி கோலம் 2024:-

new rangoli kolam 2021

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolangal 2022

Rangoli kolam: 1

Rangoli kolam

Rangoli kolam: 2

Rangoli kolam

Rangoli kolam: 3

Rangoli kolam



புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolam 2021

இந்த ரங்கோலி கோலத்தை (Rangkoli Kolam) பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மிக எளிமையாக போடக்கூடியதாகவும், பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணத்தையும் பெற்றுவுள்ளது.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024..!

rangoli kolam 2022

இந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை (Rangkoli Kolam) பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolam 2022

இந்த புதிய கணபதி ரங்கோலி கோலம் (Rangkoli Kolam) பொதுவாக அனைத்து விசேஷ நாட்களில் இந்த ரங்கோலி கோலத்தை போடுவார்கள். இந்த கோலத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணங்களும், இந்த கோலத்தில் வரையப்பட்டுள்ள டிசைன்களும் மிகவும் அழகாக அமைந்துள்ளது. இந்த ரங்கோலி கோலம் எளிமையாக போடக்கூடிய ரங்கோலி கோலமாக அமைந்துள்ளது.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolam 2022

இந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolam 2021

இந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.

 

மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிய ரங்கோலி கோலங்கள் 
Advertisement