Gokulashtami Kolam
இந்துக்கள் பண்டிகை என்றாலே வீடு எல்லாம் சுத்தம் செய்து கழுவி விட்டு மா கோலத்தால் வீட்டையே அலங்கரிப்பார்கள். சாதரணமான நாட்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என்றாலே கோலத்தால் அலங்கரித்திருப்பார்கள். நாளை கோகுலாஷ்டமி அன்று வீடு மற்றும் வாசலை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவில் கோகுலாஷ்டமி கோலம் டிசைனை தெரிந்து கொள்வோம் வாங்க..
Krishna Modern Rangoli:
Gokulashtami Krishna Janmashtami Kolam:
கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2023..!
Easy Rngoli Designs for Krishna Janmashtami:
கிருஷ்ணா ஜெயந்தி கோலம்:
அழகான ரங்கோலி கோலங்கள் 2023..! Rangoli Kolangal 2023..!
மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | புதிய ரங்கோலி கோலங்கள் |