முருங்கைக்காய் சாம்பார் தான் எல்லாரும் செய்திருப்போம்.. ஆனா முருங்கைக்காயில் பிரியாணி செஞ்சிருக்கீங்களா? Murungakkai Biryani
சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு உணவுகளுக்கும் பயன்படுத்தப்படும் காய் தான் முருங்கை காய். அசைவ உணவில் முருங்கைக்காய் பயன்படுத்துகின்றோமோ இல்லையோ கண்டிப்பாக சைவ உணவுகளில் முருங்கைக்காய் பயன்படுத்துவோம். முருங்கை காய் ஆரோக்கியம் வாய்ந்த காய் வகை ஆகும்.
இந்த முருங்கைக்காயில் பிரியாணி என்பது இது வரை யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் முருங்கைக்காயில் பிரியாணி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி? அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தக்காளி இல்லாமல் பூண்டு மிளகு ரசம் வைப்பது எப்படி.?