Swiggy Delivery Boy Salary in Tamil
பிரபலமான ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கியின் டெலிவரி பாய்க்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி பார்க்கலாம். நாம் வீட்டில் இருந்து கொண்டே நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளை சாப்பிட ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற ஆன்லைன் ஆப்பில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடுவதற்காக உணவை வீடு தேடி கொண்டு வந்து தரும் டெலிவரி பாய்க்கு எவ்வளவு சம்பளம் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைத்து இருப்போம். எனவே அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is Salary of Swiggy Delivery Boy in Tamil:
ஸ்விக்கி டெலிவரி பாய் தகுதிகள்:
- பைக் அல்லது ஸ்கூட்டி வைத்திருக்க வேண்டும்.
- அடையாள அட்டை
- ஆங்கிலம் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வேலை வகை:
- முழு நேர வேலை
- பகுதிநேர வேலை
- தற்காலிக வேலை
ஸ்விக்கி டெலிவரி பாய் சம்பளம்:
முழுநேரம் வேலை பார்க்கும் ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு தினமும் தோராயமாக 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே ஒரு மாதத்திற்கு 15000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதுவே பகுதிநேர வேலை பார்க்கும் ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு தினமும் தோராயமாக 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே ஒரு மாதத்திற்கு 9000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |