Post Office Scheme New Interest Rate 2023
போஸ்ட் ஆபீஸில் நிறைய திட்டங்கள் உள்ளது. அத்தகைய திட்டங்கள் அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்றாக உள்ளது. இதுநாள் வரையிலும் போஸ்ட் ஆபீஸில் உள்ள திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமான மற்ற வங்கி அல்லது நிதிநிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகமாக தான் உள்ளது. அந்த வகையில் இப்போது இந்த வருடத்திற்கான புதிய வட்டி விகிதமானது அறிமுகம் ஆகி உள்ளது. ஆகையால் அத்தகைய போஸ்ட் ஆபீஸின் புதிய வட்டி விகிதம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
New Interest Rates on Post Office Schemes:
Post Office Scheme New Interest Rate 2023 | ||
Post Office Schemes | Old Interest Rates | New Interest Rates 01.04.2023 |
Saving Account | 4% | 4% |
Recurring Deposit Scheme | 5.8% | 6.2% |
Senior Citizen Savings Scheme | 8% | 8.2% |
Monthly Income Scheme | 7.1% | 7.4% |
National Savings Certificates Scheme | 7% | 7.7% |
Public Provident Fund Scheme | 7.1% | 7.1% |
Kisan Vikas Patra Scheme | 7.2% | 7.5% |
Sukanya Samriddhi Yojana Scheme | 7.6% | 8% |
1 Year Time Deposit Scheme | 6.6% | 6.8% |
2 Year Time Deposit Scheme | 6.8% | 6.9% |
3 Year Time Deposit Scheme | 6.9% | 7% |
5 Year Time Deposit Scheme | 7% | 7.5% |
மேலே சொல்லப்பட்டுள்ள புதிய வட்டி விகிதமானது Sukanya Samriddhi Yojana, Public Provident Fund மற்றும் Saving Account ஆகிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதுபோல மற்ற திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதமானது 2023 ஏப்ரல் மாதம் முதல் போஸ்ட் ஆபீஸில் சேமிக்க உள்ளவர்களுக்கு பொருந்தும்.
இதையும் படியுங்கள்⇒ 2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |