Yes Bank Fixed Deposit Interest Rates 2023
பொதுவாக நம்முடைய வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை எடுத்து வைத்து சேகரித்து வரும் முறையே சேமிப்பு எனப்படும். இவ்வாறு நாம் வீட்டில் சேமித்து வைக்கும் தொகையினை ஒரு வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ சேமித்து வைத்தால் வட்டி கூடிய தொகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிடைக்கும். ஆனால் சிலருக்கு அதற்கான வட்டி எவ்வளவு மற்றும் முதிர்வு காலம் எவ்வளவு போன்ற விவரங்கள் தெரியாமலேயே உள்ளன. ஆகாயல் இன்றைய பதிவில் வங்கிகளில் ஒன்றான Yes பேங்கில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் அதற்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு என்றும் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பதிவை படித்து இந்த திட்டத்தினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்
Yes பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –Yes Bank New Fixed Deposit Intereste Rate Tamil:
திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 14 நாட்கள் | 3.25% | 3.75% |
15 நாட்கள் முதல் 45 நாட்கள் | 3.70% | 4.20% |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் | 4.10% | 4.60% |
91 நாட்கள் முதல் 180 நாட்கள் | 4.75% | 5.25% |
181 நாட்கள் முதல் 271 நாட்கள் | 5.75% | 6.25% |
272 நாட்கள் முதல் 1 வருடம் | 6% | 6.50% |
1 முதல் 3 வருடம் | 7% | 7.50% |
3 முதல் 10 வருடம் | 7% | 7.75% |
எஸ் பேங்கில் 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
எஸ் பேங்கில் நீங்கள் 1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையினை 5 வருடத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Yes Bank Fixed Deposit Interest Rates 2023 | ||||
General Citizen | Senior Citizen | |||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
1 லட்சம் | 41,477 ரூபாய் | 1,41,477 ரூபாய் | 46,784 ரூபாய் | 1,46,784 ரூபாய் |
2 லட்சம் | 82,955 ரூபாய் | 2,82,955 ரூபாய் | 93,568 ரூபாய் | 2,93,568 ரூபாய் |
3 லட்சம் | 1,24,433 ரூபாய் | 4,24,433 ரூபாய் | 1,40,352 ரூபாய் | 4,40,352 ரூபாய் |
5 லட்சம் | 2,07,389 ரூபாய் | 7,07,389 ரூபாய் | 2,33,921 ரூபாய் | 7,33,921 ரூபாய் |
10 லட்சம் | 4,14,778 ரூபாய் | 14,14,778 ரூபாய் | 4,67,842 ரூபாய் | 14,67,842 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ 60 மாதத்தில் 7,00,000 பெரும் அருமையான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |