ATM Card Chip Work in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. நீங்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்ளுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ATM கார்டில் இந்த சிப் ஏன் இருக்கிறது..?
பொதுவாக நம் அனைவரிடமும் ATM கார்டு கண்டிப்பாக இருக்கும். அதுவும் இன்றைய நிலையில் ATM கார்டு பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதுபோல ஸ்மார்ட் போன் வந்ததற்கு பின் நமக்கு வங்கிக்கு செல்லும் வேலையே இல்லாமல் போய்விட்டது.
போன் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்து கொள்கின்றோம். அதுபோல தான் ATM கார்டும் நமக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. அப்படி ATM கார்டு பயன்படுத்தும் நீங்கள் என்றாவது அதை உற்று கவனித்திருக்கிறீர்களா..?
நாம் பயன்படுத்தும் ATM கார்டில் சிம் சிப் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அது ஏன் இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
SIM கார்டு எப்படி Work ஆகிறது SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா |
நாம் பயன்படுத்தும் ATM கார்டில் இருக்கும் சிப்பை EMV Chip என்று சொல்கிறார்கள். EMV Chip என்று சொல்வதற்கு முக்கிய காரணம் Europay, Master Card மற்றும் Visa போன்ற நிதி நிறுவனங்கள் இந்த ATM கார்டுகளை தயாரித்ததால் அதற்கு EMV Chips என்று சொல்கிறார்கள்.
ATM கார்டு வந்த போது அதில் Magnetic Strips மட்டும் தான் இருந்தது. ஆனால் நாம் இன்று பயன்படுத்தும் ATM கார்டுகளில் EMV Chip தான் பொருத்தப்படுகிறது.
Magnetic Strips இருக்கும் ATM கார்டுகளை பயன்படுத்தும் போது அதில் நம்முடைய நிறைந்த முகவரிகளை சேமித்து வைத்திருப்பார்கள். அதனால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் ஹக்கர்ஸால் திருடப்பட்டு வந்தது. அதன் பிறகு இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தான் ATM கார்டுகளில் EMV Chip பொருத்தப்பட்டது.
போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா |
மேலும் இதுபோன்ற EMV Chip கார்டுகளை போலியாக உருவாக்குவது மிகவும் கஷ்டம் என்று சொல்லபடுகிறது. அதனால் தற்போது நாம் பயன்படுத்தும் ATM கார்டு பாதுகாப்பாக இருக்க இந்த EMV Chip தான் காரணம்.
அதுமட்டுமில்லாமல், இந்த பயனுள்ள தகவலை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா..! இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களும் இந்த தகவலை படித்து பயன்பெறட்டும்.
நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |