What Causes Mosquitoes to Bite More at Night Only in Tamil
நண்பர்களே இரவை விட அனைவருக்கும் பகல் தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அதில் ஒரு சிலருக்கு இரவு என்று பிடிக்காது. ஏனென்றால் இரவு நேரத்தில் தான் கொசுக்கள் அதிகம் வரும். பகலில் ஒரு சில இடத்தில் மட்டும் கொசுக்கள் வரும். ஆனால் இரவு நேரம் என்றால் கொசுக்கள் அதிகம் கடிக்கும். இதற்கு என்ன காரணம், ஏன் கொசுக்கள் இரவில் மட்டும் அதிகம் கடிக்கிறது என்ற காரணத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
What Causes Mosquitoes to Bite More at Night Only in Tamil:
கொசுக்களுக்கு அதிக வெயிலாக இருந்தாலும் சரி, அதிகமான குளிராக இருந்தாலும் சரி கொசுக்களால் வெளியில் வர முடியாது. அதனால் தான் மிதமான காலநிலையில் மட்டும் கொசுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். முக்கியமாக காலையில் 5 மணி, மாலை 5 மணி நேரத்தில் தான் அதிகம் வெளியில் வருகிறது.
நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா
அதேபோல் நம்முடைய உடலில் இரவு நேரத்தில் உங்களுடைய உடலில் கார்பன் டை ஆக்சைடு வெளிவரும். அந்த நேரத்தில் மனிதர்கள் மீது வரும் வாசனை அதனை வைத்து கொசுக்கள் உங்களை கடிக்கிறது.
அதேபோல் மனிதர்களின் உடலிலிருந்து எடுக்கும் இரத்தம் அனைத்தும் கொசுக்களின் முட்டைக்கு தான். அதனால் தான் இரவு நேரத்தில் மட்டும் கொசுக்கள் அதிகம் மனிதர்களை கடிக்கிறது.
ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |