What is The Color We See When We Close Our Eyes
இயற்கை அம்சங்கள் நிறைந்த இந்த உலகத்தில் நம் கண்ணை கவரும் விதமாக எண்ணற்ற அழகுகள் நிறைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட அழகினை நாம் கண்டு கழிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்பது நம் முன்னோர்களிடம் இருந்து தோன்றிய ஒரு கருத்தாக உள்ளது. என்ன தான் இவ்வார்த்தையினை ஒரு கருத்தாக நினைத்தாலும் கூட இதில் நாம் அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் நாம் கண்டுகளிக்கும் அனைத்தும் தனித்தனி அடையாளமாக ஒவ்வொரு நிறத்தினை கொண்டிருக்கின்றது. இவ்வாறு நாம் பார்க்கும் போது தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்க போகும் முன்பு வரை நம்முடைய கண்கள் ஆனது எத்தனையோ விதமான நிறத்தினை உள்வாங்குகிறது. இதில் நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய ஒன்றும் உள்ளது. அதாவது கண்ணை விழித்து இருக்கும் போது பலவற்றை நிறத்தினை பார்த்தாலும் கூட கண்கள் மூடி இருக்கும் போது என்ன நிறம் தோன்றும் என்பது நம்மை சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு கேள்வியாக உள்ளது. இத்தகைய கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் அதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் நண்பர்கள் அனைவரும் பதிவினை தொடர்ந்து வாசித்து பயன்பெறலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கண்களை நாம் மூடும் போது தோன்றும் நிறம் என்ன:
பொதுவாக மனிதர்கள் உடலில் பல வகையான உறுப்புகள் இருந்தாலும் கூட அதில் இன்றியமையாத ஒரு உறுப்பாக உள்ளது என்றால் அது கண் தான்.
இத்தகைய அம்சத்தினை பெற்றுள்ள கண்களால் தான் நமக்கு பிடித்த பல வகையான நிறத்தினை கண்டுகளித்து வருகிறோம். என்ன தான் நாம் கண்ணை விழித்து இருக்கும் போது பிடித்த மாதிரியான நிறத்தினை பார்த்தாலும் கூட கண்களை நாம் மூடும் போதும் தோன்றும் நிறம் என்ன என்றால்…மேலும் படிக்க
நாம் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் போதும் மற்றும் வெளிச்சமே இல்லாத அறையிலும் இருந்தாலும் நமக்கு தோன்றும் நிறமானது அடர் சாம்பல் நிறம் (Eigengrau Colour) ஆகும்.இந்த அடர் சாம்பல் நிறத்தினையும் நம்முடைய கண்களில் காணப்படும் பார்வை நரம்புகள் கொடுக்கும் அறிகுறியினால் தான் உணர முடிகிறது.
ஆகவே கண்களை நாம் மூடினால் வண்ணங்கள் நிறைந்த நிறம் எதுவும் தோன்றாது அடல் சாம்பல் நிறம் தான் தோன்றும்.
இதையும் பாருங்க👇👇 தண்ணீருக்கும் நிறம் உண்டு..! அப்போ தண்ணீரின் நிறம் என்ன தெரியுமா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |