வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏன் கேரட் ஆரஞ்சு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா..?

Updated On: June 10, 2023 7:51 AM
Follow Us:
why carrot is orange in colour in tamil 
---Advertisement---
Advertisement

Why Carrot is Orange in Colour 

தினமும் நாம் மூன்று வேலைக்கும் வெவ்வேறு விதமான சாப்பாட்டினை சாப்பிட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் நமக்கு சத்தான உணவுகளை மட்டும் தான் உணவாக அளிக்கிறார்கள். அதேபோல் நாமும் கடையிலும் சரி வீட்டிலும் சரி உணவு சமைக்கும் போதும் அல்லது சாப்பிடும் போதும் எதில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்று தான் முதலில் கவனிப்போம். இவ்வாறு நாம் யோசிப்பதோடு மட்டும் சரி. ஆனால் இதில் நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய நிறைய கேள்விகள் உள்ளது. அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக சாப்பிடக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. இந்த கேரட் ஏன் ஆரஞ்சு நிறத்தில் மட்டும் இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா..? ஒருவேளை இதனை பற்றி யோசித்து உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் இந்த பதிவில் அதற்கான விடையினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் கேரட் ஆரஞ்சு நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா..?

what is the colour of carrot in tamil

கேரட்டில் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அத்தகைய சத்துக்கள் அனைத்தும் நம்முடைய உடல் ஆரோக்கியம் முதல் முகம் அழகு என அனைத்திற்கும் அதிக அளவு நன்மையினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இதில் உள்ள சத்துக்கள் பல வகையினை கொண்டிருந்தாலும் கூட நிறம் மட்டும் என்னவோ ஒரே நிறத்தில் தான் இருக்கிறது.

அதாவது பொதுவாக காய்கறிகளில் காயாக இருக்கும் போது ஒரு நிறத்திலும், பழுத்த நிலைக்கு வந்தவுடன் மற்றொரு நிறத்திலும் இருக்கும். ஆனால் கேரட் மட்டும் எப்போதும் ஒரே நிறத்தில் தான் இருக்கும். அதுவும் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்👇👇 எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதற்கான காரணம்..

கேரட் ஏன் ஆரஞ்சு நிறத்தில் மட்டும் உள்ளது என்றால்..? பொதுவாக சில காய்கறிகள் இயற்கையிலேயே அதனுடைய நிறத்தினை பெற்று இருக்கிறது. அதேபோல் மற்ற சில காய்கறிகள் அதனுடைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிறத்தினை பெறுகிறது.

அந்த வகையில் கேரட் ஆனது கரோட்டினாய்டுகள் என்ற நிறமியில் இருந்து தான் நிறத்தினை பெறுகிறது. அதிலும் குறிப்பாக ஆரஞ்சு கேரட் ஆனது ஆல்பா மற்றும் பீட்டா என்ற கரோட்டினில் இருந்து தான் நிறத்தினை பெறுகிறது. இதுவே கேரட் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதற்கான காரணம் ஆகும்.

மேலும் சில கேரட் சிவப்பு நிறத்தில் இருக்கும். அத்தகைய கேரட்டுகள் அனைத்தும் லைகோபீனிலிருந்து நிறமியினை பெறுகிறது. இதுவே சிவப்பு நிற கேரட்டின் நிறத்திக்கான காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்👇👇 ஏன் அனைத்து கோள்களும் வட்டமாக உள்ளது என்று தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How Did The Name Tirupati Laddu Come About in Tamil

திருப்பதி லட்டுக்கு பெயர் எப்படி வந்தது..?

கார்த்திகை நாளில் சொக்கப்பனைகொளுத்துவது ஏன் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?

The Reason For its Name is Lemon in Tamil

எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

why is ganesh idol immersed in water in tamil

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

punnai tree in tamil

புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

Hat Trick Meaning in Cricket

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்..! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

Why does applying honey on the head turn white in tamil

தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா..? இது உண்மையா..? பொய்யா..?